வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
-
பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 44-2022
உள்ளடக்கம்
-
கல்வி
-
மாவீரர் நினைவாக ஓவியப் போட்டி 2022 – 12.11.2022
-
முக்கிய கவனம் – கட்டிடத்தினுள் பயன்படும் காலணி (Viktig!!! - Innesko)
-
கலை
-
சிற்றுண்டிச்சாலை
-
நிதி
-
20வது ஆண்டுவிழா நூல் – நிழற்படம் எடுத்தல் 12.11.2022
-
நிழற்படத்திற்கான ஒப்புதல்
-
வளாகம் சார்ந்த முக்கிய நிகழ்வுகள்
-
அன்னை தலைமை நிர்வாக உறுப்பினர் தெரிவு – தேர்தலுக்கு முன்மொழிதல்
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்