மாணவர்கள் பாடசாலைக்கு உரியநேரத்திற்கு சமுகமளித்தல் வேண்டும். பிந்தி வரும் மாணவர்களால் வகுப்பில் இடையூறுகள் ஏற்படுவதை தவிர்க்கவும்.
ஓசன் பாடசாலைக்குச் சொந்தமான பொருட்கள், விளையாட்டுப்பொருட்கள், நூலகத்தில் உள்ள புத்தகங்கள் என்பவற்றை எக்காரணம் கொண்டும் எடுக்க அனுமதியில்லை.