வாரம் 35
02.09.17 கட்சிப் பிரதிநிதிகள் வருகை: தேர்தல் பிரசாரத்திற்காக சில கட்சிகளின் பிரதிநிதிகள் இச் சனிக்கிழமை நேரம் 10 - 10.45 ற்குள் வரவுள்ளனர்
02.09.17 பெற்றோர் கூட்டம்
நேரம்: மணி 11.15 – 12.15
நிகழ்ச்சி நிரல்
• அகவணக்கம்
• கட்சிப் பிரதிநிதிகள் வருகை
• பாடசாலை விதிமுறைகள்
• தவணைக்கட்டணம் ஃ அங்கத்தவர் கட்டணம்
• வுசுஏளு
• கல்வியாண்டு 2017-2018
• நிர்வாகம்
• பெற்றோர்குழுஇ தெரிவுக்குழுஇ தேநீர்ச்சாலைக்குழுஇ நிதிக்குழு
• ஆண்டுத்திட்டம் 2017-2018
• கல்வி
• வளாக நிகழ்வுகள்
• இதர விடயங்கள்
பாடசாலை நேரம்:
மழலையர் - ஆரம்பம் 09:30-12:00
1ம் - 10ம் வகுப்பு 09:30-12.30
பாடப் புத்தகங்கள் கீழ் மண்டபத்தில் விற்பனையாகும். தயவு செய்து சரியான தொகையை கொண்டு வரவும்.
நன்றி
நிர்வாகம்
வாரம் 34
26.08.2017 புதிய கல்வியாண்டு மணி 09:30க்கு ஆரம்பமாகி இடைவேளை இன்றி மணி 11:30 க்கு முடிவடையும்.
தேநீர்சாலை நடைபெறமாட்டாது.
பாடசாலை நேரம்:
மழலையர் - ஆரம்பம் 09:30-12:00
1ம் - 10ம் வகுப்பு 09:30-12.30
பாடப் புத்தகங்கள் கீழ் மண்டபத்தில் விற்பனையாகும். தயவு செய்து சரியான தொகையை கொண்டு வரவும்.
02.09.17 பெற்றோர் கூட்டம்
நன்றி
நிர்வாகம்
பாடநூல்களின் விலை:
பாடநூல்கள் பயிற்சி நூல்கள்
பாலர் நிலை Kr 65 Kr 65
மழலையர் நிலை Kr 65 Kr 65
ஆரம்பம் Kr 65 Kr 65
தமிழ் 1 Kr 65 Kr 65
தமிழ் 2 Kr 65 Kr 65
தமிழ் 3 Kr 65 Kr 65
தமிழ் 4 Kr 65 Kr 65
தமிழ் 5 Kr 65 Kr 65
தமிழ் 6 Kr 80 Kr 80
தமிழ் 7 Kr 80 Kr 80
தமிழ் 8 Kr 80 Kr 80
தமிழ் 9 Kr 80 Kr 80
தமிழ் 10 Kr 100