பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 37 - 2017
16.09.2017 அறிவியல் அரங்கம்
ஈழத்தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் கட்டமைப்பு.
முன்வைப்பவர்: தமிழ்நெற் இணைய நிறுவனர் கோ.ஜெயச்சந்திரன்
நேரம்: 10.00-11.45
16.09.2017 நவராத்திரி விழாவில் 9 & 10 வகுப்பு மாணவர்களுக்கு அறிவு முற்றம் போட்டி நிகழ்ச்சி kahoot இடம் பெறும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். இந்த போட்டியில் பங்கு பெற விரும்பும் மாணவர்களை தெரிவு செய்ய பொருத்தமான பதிலை தெரிவு செய்தல் வடிவில் சிறிய தேர்வென்று 16.09.17 அன்று இடம்பெறும். அனைத்து கேள்விகளும் தமிழ்மொழி வரலாறு பண்பாடு கலை பொது அறிவு என்ற தலைப்புக்குள் அடங்கும்.
23.09.2017 நவராத்திரி விழா
இடம்: சென் மண்டபம் Kjenn samfunnshus
முகவரி: Hasselveien 4, 1470 Lørenskog
காலம்: 23.09.2017 சனிக்கிழமை
நேரம்: 10:00 மணி
07.10.2017 இலையுதிர்கால விடுமுறை (hostferie).
முக்கிய அறிவித்தல்கள்
நிழல்பட, நிகழ்படப் பாவனைக்கான அனுமதிகோரல்;:
Tilatelse-reservasjon mot foto og fliming\Tillatelse-Reservasjon mot fotografering.pdf
மாணவர்களிடம் வழங்கப்பட்ட படிவத்தைப் பூர்த்தி செய்து 16.09.17 ற்கு முன்னதாக ஆசிரியரிடம் கையளிக்கவும்.
தவணைக் கட்டணம்
தவணைக் கட்டணம் செலுத்துமாறு கோரும் விலைப்பட்டியல் (கயமவரசய) மின்னஞ்சல்மூலம் அனுப்பிவைக்கப்பட மாட்டாது. அனைவரும் அரையாண்டுக்கான (ர்øளவ 2017இ இந்தத் தவணை) கட்டணத்தை 30.09.2017ற்கு முன்னதாக 1503.25.88384 என்ற வங்கி இலக்கத்திற்குச் செலுத்தவும். தவறாது குடும்ப இலக்கத்தை «betalingsmelding» இல் பதிவீடு செய்யவும்.
கட்டண விபரம் (ஒரு குடும்பத்திற்கு):
மாணவர் எண்ணிக்கை கட்டணம் குரோணரில்
1 - 700,-
2 - 1400,-
3 - 2000,-
4 - 2600,-
நன்றி
நிர்வாகம்