பெற்றோருக்கான தகவல்கள்
வாரம் 38- 2017
23.09.2017 நவராத்திரி விழா
இடம்: சென் மண்டபம் Kjenn samfunnshus
முகவரி: Hasselveien 4, 1470 Lørenskog
காலம்: 23.09.2017 சனிக்கிழமை
நேரம்: 10:00 மணி
நிகழ்ச்சி நிரல்;
1. வரவேற்புரை
2. அகவணக்கம்
3. பாடசாலை கீதம்
4ம் வகுப்பு மாணவர்கள்
4. பூஜை
5. அபிநயம்
2ம் வகுப்பு மாணவர்கள்
6. ஒப்படை
9ம் வகுப்பு மாணவர்கள்
7. அபிநயம்
மழலை; வகுப்பு மாணவர்கள்
8. பக்திப்பாடல்
உதவி ஆசிரியர்
9. நடனம்
8 வகுப்பு மாணவர்கள்
10. 10 வகுப்பு மாணவர்கள் கௌரவிப்பு
11. முயாழழவ
11ம் வகுப்பு மாணவர்கள்
12. நன்றியுரை
07.10.2017 இலையுதிர்கால விடுமுறை (høstferie).
முக்கிய அறிவித்தல்கள்
தவணைக் கட்டணம்
தவணைக் கட்டணம் செலுத்துமாறு கோரும் விலைப்பட்டியல் (கயமவரசய) மின்னஞ்சல்மூலம் அனுப்பிவைக்கப்பட மாட்டாது. அனைவரும் அரையாண்டுக்கான (ர்øளவ 2017இ இந்தத் தவணை) கட்டணத்தை 30.09.2017ற்கு முன்னதாக 1503.25.88384 என்ற வங்கி இலக்கத்திற்குச் செலுத்தவும். தவறாது குடும்ப இலக்கத்தை «betalingsmelding» இல் பதிவீடு செய்யவும்.
கட்டண விபரம் (ஒரு குடும்பத்திற்கு):
மாணவர் எண்ணிக்கை கட்டணம் குரோணரில்
1 - 700,-
2 - 1400,-
3 - 2000,-
4 - 2600,-
நன்றி
நிர்வாகம்