Home

தமிழர் திருநாள் விழா 18.01.2020

தமிழர் வள ஆலோசனை மையம் மற்றும் அன்னை பூபதி கலைக்கூடம் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் விழா.
காலம்- 18.01.2020 சனிக்கிழமை
நேரம் - 11.30 – 18.30

பெற்றோருக்கான தகவற் கூட்டம் 04.01.2020

எதிர்வரும் சனிக்கிழமை 04.01.2020 அன்று பெற்றோருக்கான தகவற் கூட்டம் நடைபெறும்.
விடயங்கள்: தமிழர் திருநாள்,பேச்சுப்போட்டி, அன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள்,ஆண்டுக்கூட்டம், கட்டணங்கள்.
நேரம்: 10:45 – 11.45.
பெற்றோர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

 

 

நத்தார் விழா 14.12.2019

எதிர் வரும் 14.12.19 சனிக்கிழமை 11.00 மணிக்கு நத்தார் விழா நடைபெறவுள்ளது. கலை நிகழ்வுகளோடு நடைபெறவிருக்கும் இவ்விழாவில் எமது வளாகத்தில் 10 ஆம் வகுப்புவரை கல்விபயின்று வெளியேறிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் ஓவியம், உறுப்பெழுத்து, கட்டுரைப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர். எனவே அனைத்து பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், மாணவச்செல்வங்களையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். வழமை போன்றே உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

அறிவுமுற்றம் போட்டிக்கு தெரிவாகிய மாணவர்கள் விபரம்

வளர்தமிழ் 6
1.விதுரன் விஜயவர்மன்
2.தீரன் யோகராஜா
3.சகிந்தன் சடாச்சரன்
4.தனுக்சன் சதீஸ்குமார்

வளர்தமிழ் 7
1.கவின் லோகேஸ்வரன்
2.பிறிசில்லா சிவநாதன்
3.கைலாஷ் சடாச்சரன்
4.தரன் ஜெகதீசன்

வளர்தமிழ் 8
1.வர்ணி தம்பையா
2.ராகவி ரமேஷன்
3.யோன் நூர்வின் றமேஸ்
4.கருண் சிறிகரன்

வளர்தமிழ் 9
1.ஏரன் முரளி
2.அஸ்வின்ராம் முகுந்தன்
3.ஹரினி விமல்
4.கிஷானா சிவகுமார்

வளர்தமிழ் 10
1.சுகிர்ணா சஞ்ஜீவன்

நீரழிவு நோய் தொடர்பான கலந்துரையாடல் 09.11.2019

எதிர்வரும் 09.11.2019 சனிக்கிழமை 09.30 மணிக்கு நீரழிவு நோய் தொடர்பான கலந்துரையாடலும், அதன் பின்பு குருதிப் பரிசோதனைக்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் நோர்வே தமிழர் சுகாதார அமைப்பின் ஆதரவுடன், வைத்தியத்துறையில் இறுதி ஆண்டு மாணவியான செல்வி ராகினி மேகநாதன் அவர்களால் நடாத்தப்படும்.
குறிப்பு: 09.11.19 சனி அன்று ஆசிரியர் கருத்தரங்கும் இடம்பெறவிருப்பதால், கற்பித்தல் வகுப்புகள் 11.30 மணிக்கு நிறைவடையும்.
 

மாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டி 09.11. 2019

போட்டியாளர்களுக்கு 1மணித்தியாலம் வழங்கப்படும். பாடசாலை நடைபெறும்போது வகுப்பு நேரத்தில் போட்டி நடைபெறும்.
போட்டித்தாள் தவிர்ந்த  தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டுவருதல் வேண்டும்.
வரையப்போகும் ஓவியத்தை பயிற்சி செய்துகொள்ளலாம் ஆனால் பயிற்சி செய்த தாள் வகுப்பறைக்குள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டார்கள்.
போட்டிக்கான தாளை முழுமையாக பயன்படுத்தவேண்டும்.(வர்ணம் தீட்டியிருக்கவேண்டும்)
வளாகங்களின் விருப்பிற்கமைவாக ( 5,6 ) (7,8) (9,10)  11 ம் வகுப்பு என நான்கு பிரிவுகளாக  போட்டி நடைபெறும்-

கல்வியற் போட்டிகள் 2019(26.10.19)

நடைபெறும் காலம் : 26.10.19

நேரம் : வழமையான வகுப்பு நேரங்களில் நடைபெறும்

ஓவியப் போட்டி
வளர்நிலை 1 இருந்து ஆண்டு 10 வரையானமாணவர்கள் தாம் விரும்பும் ஓவியத்தை வரையலாம்.

உறுப்பெழுத்துப்போட்டி

வளர்நிலை 1 இருந்து ஆண்டு 5  வரையானமாணவர்களுக்கு எம்மால் வழங்கப்படும் சொல்லியத்தையோ அன்றி சொற்றொடரையோ பார்த்து எழுதுதல் வேண்டும்.


கட்டுரைப்போட்டி

6ஆம் ஆண்டிலிருந்து  10 ஆம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறும்.

நவராத்திரி ஆராதனை 12.10.19

எதிர் வரும் சனிக்கிழமை 12.10.19 அன்று  நவராத்திரி ஆராதனை நடைபெறவுள்ளது. மாணவர், பெற்றோர்,ஆசிரியர் அனைவரையும்  இந்நிகழ்வில் பங்கேற்க  வருக வருக என்று அன்புடன் அழைப்பதில் நாம் பேருவகையடைகின்றோம்.
நேரம்: 11:00 மணி
நடைபெறுமிடம்: ஒன்றிணையும் மண்டபம்
 

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo