Home

You are here

Loppemarked 16.10.21

அன்பார்ந்த பெற்றோரின் கவனத்திற்கு எதிர்வரும் சனிக்கிழமை 16.10.2021 அன்று Loppemarked   நடைபெறவுள்ளது. இதனால்  வழமையாக உந்துகளை தரிக்கும் இடத்தில் தரிக்காது, மேல் வகுப்புகள் நடைபெறும் கட்டடத்திற்குப் பின்புறத்தில் அமைந்திருக்கும் தரிப்பிடத்தில் உங்களது உந்துகளைத் தரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo