Home

You are here

பெற்றோருக்கான தகவற் கூட்டம் 23.10.21

எதிர்வரும் சனிக்கிழமை 23.10.2021 அன்று பெற்றோருக்கான தகவற் கூட்டம் நடைபெறும். 

விடயங்கள்: வளாக விதிமுறைகள், கல்வியற் போட்டிகள் , கட்டணங்கள்.

நேரம்: 11.20 – 12.00 மணி

பெற்றோர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo