Home

You are here

அன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள் மற்றும் இணையவழி நிகழ்வுகள் 2022.

அன்னைத் தமிழ்முற்றப் பணிக்குழுவினர் போட்டிகள்,இணையவழி நிகழ்வுகள் அத்துடன் தமிழர் திருநாள்

சிறப்பு நிகழ்வுகள் என்பவற்றை 2022 ஆம் ஆண்டும்நடாத்தவுள்ளனர்.

முதல் நிகழ்வாக மழலையர், சிறுவர் பாடல்கள் இடம்பெறும்.

(ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்பவற்றின் இணைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது)

போட்டிகள் தொடர்பான விபரங்கள் மற்றும் பேச்சுக்கள்,திருக்குறள் அனைத்தும் விரைவில் அறியத்தரப்படும்.

மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் இடம்பெறும் காலத்தையும்,அனைத்து ஆண்டுகளுக்குமான தமிழர் திருநாள் நிகழ்வுகளும் இணைக்கப்பட்டுள்ளது .

 

 

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo