Home

You are here

உங்களை மொட்டன்ஸ்றூட் வளாகம் அன்புடன் வரவேற்கிறது.

உங்களை மொட்டன்ஸ்றூட் வளாகம் அன்புடன் வரவேற்கிறது.

இளஞ்சிறார்கள் எமது தாய்மொழியை அதற்குரிய விழுமியங்களுடன் கற்கும் போதுதான் அவர்களின் மனதில் எமது உயிர்ப்பின் இருப்பாம் இன்பத்தமிழின் உணர்வு ஓர்மத்துடன் வலுப்பெறும்.

ஒருவருக்கு மனதில் தாய் மொழி உணர்வு இருந்தால் தான்தனது இனத்தின் குழுமலுடன் இணைந்து வாழும் காப்பரண் அமையும்.

தாய்மொழியே ஒருவனுக்குப் பிறமொழிகளைக் கற்க வான் போலிருந்து தண்புனல் தந்திடும்.

'என்றும் அழிவில்லாக் கல்விச்செல்ல்தைப் பெற்று ஏழு பிறப்பிலும் சிறந்து வாழ்க'
இனிதே பிறந்திருக்கும் புத்தாண்டில் மாணவர்கள்,ஆசிரியர், பெற்றோர், மற்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகுக.
 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo