Home

You are here

ஆண்டுத்திட்டம் 2019 -2020

நிகழ்வுகள் நாள் நேரம்
புதிய மாணவர் அனுமதியும் வகுப்புகள் ஆரம்பமும் 24.08.19 09.00
பெற்றோர் கூட்டம் 07.09.19 10.45.
இலையுதிர்கால விடுமுறை  05.10.19  
நவராத்திரி ஆராதனை (ஆண்டு 5,6,7) 12.10.19 11.00
ஓவியம்இ உறுப்பெழுத்துப் போட்டிகள்      26.10.19  
மாவீரர் நினைவாக ஓவியப்போட்டி       09.11.19  
அறிவுமுற்றம் தெரிவுப்போட்டி      30.11.19  
 தமிழ் அரையாண்டுத் தேர்வு      07.12.19 11.00 - 12.00
நத்தார் ஆராதனை  (ஆண்டு 1,2,பாலர்,மழலையர்)           14.12.19  
 நத்தார் ,புதுவருட விடுமுறை  21.12.19 - 31.12.19  
புதிய தவணை ஆரம்பம்   04.01.20  
தைப்பொங்கல் விழா 18.01.20  
பெற்றோர் கூட்டம்  25.01.20  
பேச்சுப் போட்டிக்கான தெரிவு 08.02.20  
பேச்சுப் போட்டி 15.02.20  
பனிக்கால விடுமுறை 22.02.20  
ஆண்டுக் கூட்டம்    
தவக்கால  விடுமுறை  (påske) 11.04.20  
பெற்றோர் கூட்டம் 25.04.20 10.45
புலன் மொழித்தேர்வு 02.05.20  
ஆண்டிறுதித் பொதுத்தேர்வு 23.05.20  
அனைத்துலகத் தேர்வு 06.06.20  
கல்வியாண்டிறுதி நாள்(ஆண்டு 3,4,10) 13.06.20  
இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி    14.06.20  

ஆசிரியர் கூட்டம் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் நடைபெறும் வளாகத்தில்  நடைபெறும்.
மேலே குறிப்பிட்ட திகதிகளில் மாற்றம் ஏற்படலாம்.
 

Tamil
fraDato: 
Thursday, August 29, 2019 to Wednesday, September 29, 2021
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo