Home

You are here

அன்னை தமிழ் முற்றப்போட்டிகள் 2020

அன்னை தமிழ் முற்றப்போட்டிகள் 2020 இல் சில போட்டிகள் எதிர்வரும் 29.02.2020 சனிக்கிழமை மதியம் 3 மணிக்கும் மற்றும் 01.03.2020 ஞாயிறு முற்பகல் 11 மணிக்கும் தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடைபெறும்.

29.02.2020 சனிக்கிழமை மதியம் 3 மணி
சிறுவர் பேச்சு பிரிவு 1
சிறுவர் பேச்சு பிரிவு 2
சிறுவர் கதை சொல்லுதல்

01.03.2020 ஞாயிறு முற்பகல் 11 மணி
சிறுவர் பேச்சு பிரிவு 3
சிறுவர் பேச்சு பிரிவு 4
சிறுவர் பேச்சு பிரிவு 5
கவிதை மொழிதல்(எல்லாப் பிரிவினர்)
பெரியவர்கள் கதை சொல்லுதல்
அன்னைத் தமிழ்முற்றப் போட்டிக்கு தெரிவாகிய மாணவர்கள் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
போட்டிகளுக்கான இணையம்:htthttp://annai-tamilmutram.annai.no/p://annai-tamilmutram.annai.no/

 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo