Home

You are here

அன்னை தமிழ் முற்றப்போட்டிகள் 2020

அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள்  சனி 29.02.20, ஞாயிறு 01.03.20 தினங்களில் இடம்பெறும்.மேற்படி போட்டி நிகழ்ச்சிகளை திறம்பட நடாத்தவும், நேர விரயத்தைத் தவிர்க்கவும் வளாகங்கள் கீழ்க்காணும் நடைமுறையை கடைபிடிக்குமாறு அனைவரையும் வேண்டிகிறோம்.

சனிக்கிழமை 29.02.20 றொம்மனில் அமைந்துள்ள தமிழர் வள ஆலோசனை மையக் கட்டிடத்தின் 2ம் மாடியில்,  இல. 210 அறையில் போட்டியாளர்கள் பெயர்கள் 01.45 மணி முதல் 2.45 மணி வரை பதிவுகள் செய்யப்படும். போட்டியாளர்களின் பெயர், பிறந்த நாள் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, போட்டி நடைபெறும்  மண்டபங்களுக்கு போட்டியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவர். (2ம் மாடி, 3ம் மாடி)

அவ்வாறே ஞாயிற்றுக்கிழமை 01.03.20 காலை 9.30 முதல் 10.45 வரை பதிவுகள் தமிழர் வள ஆலோசனை மையக் கட்டிடத்தின் 2ம் மாடியில்  வரவேற்புப் பகுதியில் மேற்கொள்ளப்படும் என்ற தகவலையும் அறியத் தருகிறோம்.

இங்கனம்,

அன்னைத் தமிழ் முற்றப் பணிக்குழு.

 

 

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo