Home

You are here

எழுத்துத்தேர்வு மதிப்பீடு

1-9 ம் வகுப்புகளுக்கான ஆண்டிறுதிப் பொது மதிப்பீடு 06.06.20 சனிக்கிழமை இணையமுற்றத்தில் நடைபெறும். மதிப்பீட்டுக்கான நேர அட்டவணை  பின் வருமாறு.

ஆண்டு 1-3 :     10-11.15

ஆண்டு 4   :      10- 11.30 

ஆண்டு 5 -9:     11.30- 13.30  மணி வரைக்கும் நடைபெறும்.

10 ம் ஆண்டு மாணவர்களுக்கான எழுதுதல் , கேட்டல் தேர்வு  07.06.2020 ஞாயிறு 10.00 மணிக்கு தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடைபெறும். மாணவர்கள் 09.30 மணிக்கு வருகை தருதல் வேண்டும். 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo