Home

You are here

அன்னை தமிழ்முற்றப் போட்டிகள் 2020

அன்னை தமிழ்முற்றப் போட்டிகள் 2020

குறும்பட ஆக்கம், சிறுகதை ஆக்கம், சித்திரக்குறும்பட ஆக்கம், சிறுவர்பாடல் மொழிமாற்றம் செய்து பாடுதல்.

மேற்படி 4 போட்டிகளை அன்னை தமிழ் முற்றப் பணிக்குழுவினர் இலையுதிர் காலத்தில் நடாத்தவுள்ளனர். போட்டிகள் சார்ந்த விபரங்களை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். 

 http://annai-tamilmutram.annai.no

 
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo