நிகழ்வுகள் | நாள் | நேரம் |
புதிய மாணவர் அனுமதியும் வகுப்புகள் ஆரம்பமும் | 22.08.20 | 09.30 |
இலையுதிர்கால விடுமுறை | 03.10.20 | |
பெற்றோர் கூட்டம் | ||
நவராத்திரி ஆராதனை (ஆண்டு 5,6,7) | 24.10.20 | |
ஓவியம்இ உறுப்பெழுத்துப் போட்டிகள் | 31,10.20 | |
மாவீரர் நினைவாக ஓவியப்போட்டி | 07.11.20 | |
தமிழ் அரையாண்டுத் தேர்வு | 12.12.20 | |
நத்தார் ஆராதனை (ஆண்டு 1,2,பாலர்,மழலையர்) | 19.12.20 | |
நத்தார் ,புதுவருட விடுமுறை | 26.12.20-03.01.20 | |
புதிய தவணை ஆரம்பம் | 09.01.21 | |
தைப்;பொங்கல் விழா | 16.01.21 | |
பெற்றோர் கூட்டம் | 30.01.21 | |
பனிக்கால விடுமுறை | 27.02.21 | |
பேச்சுப் போட்டி | 20.03.21 | |
ஆண்டுக் கூட்டம் | 27.03.21 | |
தவக்கால விடுமுறை (påske) | 03.04.21 | |
பெற்றோர் கூட்டம் | 24.04.21 | |
புலன் மொழித்தேர்வு | 08.05.21 | |
தமிழின அழிப்பு நாள் | 18.05.21 | |
ஆண்டிறுதித் பொதுத்தேர்வு | 22.05.21 | |
அனைத்துலகத் தேர்வு | 05.06.21 | |
கல்வியாண்டிறுதி நாள்(ஆண்டு 3,4,10) | 12.06.21 | |
இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி | 13,06.21 |
மேலே குறிப்பிட்ட திகதிகளில் மாற்றம் ஏற்படலாம்
Tamil
fraDato:
Wednesday, September 16, 2020 to Friday, December 31, 2021
»