அன்னைத் தமிழ் முற்றப் பணிக்குழுவினரால் நடாத்தத் திட்டமிடப்பட்ட இலையுதிர் காலப் போட்டிகள் தொடர்பான விபரங்களை நினைவுபடுத்த விரும்புகிறோம். குறிப்பாக சிறுகதை ஆக்கப் போட்டியின் கால எல்லையை நீடிப்புச் செய்துள்ளோம்.
விபரங்கள் வருமாறு:
குறும்பட ஆக்கம் – போட்டியில் பங்குபற்றுவதற்கான இறுதிநாள் 25.09.2020
விண்ணப்பப்படிவம்:https://docs. google.com/forms/d/e/ 1FAIpQLSdxlWS6dJwRjYg94X_ yyOhjqbCrhwY5v_ 0YLCqra9O6Jb6WWQ/viewform
சிறுவர் பாடல் மொழிமாற்றம் செய்து பாடுதல் - போட்டியில் பங்குபற்றுவதற்கான இறுதிநாள் 09.10.2020
விண்ணப்பப்படிவம்:https://docs. google.com/forms/d/e/ 1FAIpQLSeknNaJUD22NOHSnO8O2kkl FX5DzNIgZ5q1sntjc41RLlbb2g/ viewform
சிறுகதை ஆக்கம் - போட்டியில் பங்குபற்றுவதற்கான இறுதிநாள் 17.10.2020
விண்ணப்பப்படிவம்:https://docs. google.com/forms/d/e/ 1FAIpQLScjzYNgsW0PyhYxeiHcPPy4 JGAjImpfW0MnX70FOwgzweiNcQ/ viewform
சித்திரக் குறும்படம் - போட்டியில் பங்குபற்றுவதற்கான இறுதிநாள் 30.10.2020
விண்ணப்பப்படிவம்:https://docs. google.com/forms/d/e/ 1FAIpQLSdd3Y-i4Wy0Urv-BA6_ RrmzB6XNk9fO78Cw4jghGYztY14DRg /viewform
மேலும் போட்டியின் விதிகள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள
http://annai-tamilmutram. annai.no/
இவ்வண்,
அன்னைத் தமிழ் முற்றப் பணிக்குழு 2020
»