எதிர்வரும் 21.11.20 அன்று வழமையான இணையமுற்றக் கற்பித்தலுடன், மாவீரர் நினைவாக நடாத்தப்படும் மாணவர்களின் ஓவியம் வரைதலும் இடம்பெறும்.
தலைப்புக்கள்.
பிரிவு 1 (வகுப்பு 5,6)
1) தமிழீழ தேசியசின்னங்களில் ஒன்று
அல்லது
2) நடுகல் வழிபாடு
பிரிவு 2 (வகுப்பு 7,8 )
1) தமிழீழ வரைபடம். (தமிழரின் பூர்வீக பிரதேசங்களின பெயர்களுடன்)
அல்லது
2) மாவீரர் துயிலுமில்லம்.
பிரிவு 3 (வகுப்பு 9,10 )
1) நல்லூரில் அமைந்திருந்த தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி
அல்லது
2) ஈழத்தமிழர் நில அபகரிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும்
»