புலம்பெயர் மாணவர்களின் மொழித்திறனைக் கருத்திற்கொண்டு, பல நிகழ்வுகளை அன்னைத் தமிழ் முற்றப் பணிக்குழுவினர் இணையமுற்றத்தில் நடாத்தவுள்ளனர். நிகழ்வாக மழலையர் மற்றும் பாலர் பாடல்கள்,
1ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆத்திசூடி,
2ம் ஆண்டு மாணவர்களுக்கு கொன்றைவேந்தன்,
3ம் மற்றும் 4ம் ஆண்டு மாணவர்களுக்கு நல்வழி
என்பன நடைபெறும். மழலையர், பாலர், ஆண்டு 1,2 மாணவர்களுக்கு 09.01.2021 தேதியிலும், ஆண்டு 3,4 மாணவர்களுக்கு 10.01.2021 தேதியிலும் நிகழ்ச்சிகள் இடம்பெறும். அனைத்து தொகுப்புக்களையும் இணையத்தில் தரவிறக்கம் செய்யவும்.
Athikuddi (1 klasse)
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/nikalvu/athisudee_2021.pdf
Konnraiventhan (2 klasse)
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/nikalvu/kontaiventhan_1.pdf
Nalvalli year 3
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/nikalvu/nalvalli_year3.pdf
Nalvalli year 4
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/nikalvu/nalvalli_year4.pdf
அத்துடன் ஆண்டு 5 தொடக்கம் ஆண்டு 10 வரையும் தமிழர் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறும். (அட்டவணையைப் பார்வையிடவும்)
நிகழ்வுகள் இணையமுற்றத்தில் இடம்பெறும.; நேர அட்டவணை பின்னர் அறியத்தரப்படும்.
அத்துடன் இடம்பெறவிருக்கும் பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தற் போட்டிகள் வளாகத்தினால் தெரிவுப் போட்டி நடைபெற்று, முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்களே அன்னை தமிழ் முற்றப் போட்டியில் பங்கு பெற தகுதி பெறுவர். இப் போட்டிகள் இணைய முற்றத்தில் நடைபெறமாட்டாது.
இப்போட்டிகள் இடம் பெறும் காலம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
v https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/1_klass2021.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/2_klass2021.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/3_klass2021.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/4_klass2021.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/5_klass2021.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/6_klass2021.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/7_klass2021.pdf