Home

அன்னை பூபதி நினைவு தின நிகழ்வுகள் இணைய இணைப்புகள்

அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வுகள் றொம்மன் வளாகம். வெள்ளிக்கிழமை

https://teams.microsoft.com/l/meetup-join/19%3ameeting_NGJkMDE4ZjctMTVmM...

அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வுகள் றொம்மன் வளாகம் . சனிக்கிழமை

அன்னை பூபதி நினைவு தின நிகழ்வுகள் ( 16.04.2021 , 17.04.2021 , 18.04.2021 )

16.04.2021 வெள்ளி  , 17.04.2021 சனி  , 18.04.2021 ஞாயிறு  நடக்கும் அன்னை பூபதி நினைவு தின நிகழ்வுகள் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. 

தமிழ் மொழித்தேர்வுக்கான தயார்படுத்தல் வகுப்புகள்

தமிழர் வள ஆலோசனை மையம் விடுக்கும் அறிவித்தல்

 (nivå 1,2,3) 7.04.21 புதன்கிழமை 19.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

இவ் வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். உங்கள் பதிவுகளை 3.04.21 முன் குறுந்தகவலிலும்,vipps மூலம் பணத்தைக் கட்டியும் பதிவுகளை உறுதிப்படுத்தவும்.

 06.04.  செவ்வாய்க்கிழமை மணி18 ,00 -19.00  க்கு மாணவர்கள் தமிழர் வள ஆலோசனை மையத்தில் வந்து கற்பற்கான கோர்வையை( தேர்வுத்தாள்கள், குறிப்புகள்,கட்டுரைகள்) எடுத்துச் செல்லும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் கலை வகுப்புக்கள் கொரோனாவின் பரவல் காரணமாக இணைய வழியில் நடைபெறும்.

கொரோனாவின்  பரவல்  ஒஸ்லோ மாநகரில்  அதிகரித்துவருவதாலும் ,நோர்வே சுகாதார  சட்டவிதிகளையும்  கருத்தில்கொண்டு  எதிர்வரும் 18.01.21வரை  றொம்மன் வளாகத்தின்  தமிழ்,கலை வகுப்புக்கள்  அனைத்தும்  தொடர்ந்தும்  இணையவழியிலேயே  நடைபெறும்  என்பதை  அறியத்தருகின்றோம். 

 

இணையமுற்றத்தில் தமிழ்க் கல்வி

இன்றைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு தமிழ் வகுப்புக்கள் வளாகத்தில் நடைபெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் வகுப்புக்களை இணையமுற்றத்தில் (TEAMS ) இவ்வாரம் முதல் (06.11.2020 வெள்ளி, சனி, ஞாயிறு ) நடாத்துவது என திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப்  பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்படுகிறது.
 

கடந்த சில வாரங்களாக நோர்வேயில் பரவி வரும் கொரோனா கிருமியின் தாக்கம், எங்களின் நாளாந்த வாழ்கையை மேலும் மோசமாகப் பாதிக்க ஆரம்பித்துள்ளது. நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுக்கும் நோக்குடனே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டி பதிவு - முக்கிய அறிவிப்பு

 

இவ்வாண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறாவிட்டாலும் மாணவர்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகளுக்கான அங்கத்தவர் கட்டணத்தை செலுத்தி அங்கத்துவத்தை உறுதி படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 

அங்கத்துவ கட்டணத்தை செலுத்தி உறுப்பினராக வேண்டிய இணைய தள முகவரி 

https://medlemskap.nif.no/

இந்த தளத்தில் "tamil" என தேடி "Tamilsk barn og ungdom idrettsklubb (Oslo)" என்ற பெயருடைய கழகத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். 15 வயதுடைய பிள்ளைகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். உறுப்பினராக சேர வேண்டிய கடைசித்தேதி : 31.10.2020 

வளர்பிறை வகுப்புக்கள்

வளர்பிறை வகுப்புக்கள் வெள்ளிக்கிழமை 17.30மணிக்கும்,சனிக்கிழமை 9.00மணிக்கும்,ஞாயிற்றுக்கிழமை 15.30மணிக்கும் நடைபெறுகின்றது. வாசிப்பதற்கு,எழுதுவதற்கு சிரமப்படுகின்ற பிள்ளைகள் இவ்வகுப்புக்களில் தம்மை இணைத்து பயன்பெறுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

2020/2021 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய கலை வகுப்புகள்

வணக்கம். 

2020/2021 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய கலை வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன. 

 

வாய்ப்பாடு: 

ஞாயிற்றுக்கிழமை 

நேரம்: 15.30 

ஆசிரியர் முனைவர் சுயம்பு ஹரிகரன்.

மிருதங்கம்: 

ஞாயிற்றுக்கிழமை

நேரம்: 18.00

ஆசிரியர்: முனைவர் சுயம்பு ஹரிகரன்

 

வாய்ப்பாடு, வீணை,வயலின்:

சனிக்கிழமை

நேரம்: 11.00 

ஆசிரியர்: இசைக்கலாவித்தகர் பாலநாயகி பாலசுப்ரமணியம்

 

நடனம்:

சனிக்கிழமை

நேரம்: 10.00

ஆசிரியர்: நாட்டியகலைமணி கங்கா ஜெயராஜ்

 

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo