Home

ஆண்டுத்திட்டம் 2021-2022

 

ஆண்டுத்திட்டம் 2021-2022 இணைக்கப்பட்டுள்ள கோப்பில் காணலாம்.

புதிய கல்வியாண்டு ஆரம்பம்

தேசம்மாறினாலும்  தமிழ்நேசம்  மாறாத  அன்புப்பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரையும்  றொம்மன்வளாகத்தின்  30வது  புதியகல்வியாண்டில்  வரவேற்றுக்கொள்வதில்  வளாகநிருவாகத்தினராகிய  நாங்கள்  பெருமகிழ்வடைகின்றோம்.  

தமிழ் வகுப்புக்கள் 20.08.21வெள்ளி, 21.08.21 சனி, 22.08.21 ஞாயிறு ஆகிய நாட்களிலும், கலைவகுப்புக்கள் 21.08.21சனிக்கிழமையும், 22.08.21 ஞாயிற்றுக்கிழமையும் ஆரம்பிக்கப்படவுள்ளன.தமிழ்(2018ல் பிறந்தவர்கள்),கலை(2016ல் பிறந்தவர்கள்)கற்கவிருக்கும்  புதியமாணவர்கள்  இணைத்துக்கொள்ளப்படுவர். புதியபாடநூல் விற்பனைசெய்யப்படும்.

தமிழ் பாட நேர அட்டவணை - 2021

தமிழ் பாட நேர அட்டவணையை இணைக்கப்பட்டுள்ள கோப்பில் காணலாம்.

புதிய கலைவகுப்புகள். கல்வியாண்டு 2021-2022:

சனிக்கிழமை:

1. கங்கா: 11.00

2. பாலநாயகி: 11.00

3. சுயாதா: 10.30 

4. சகீலா: 14.00

 

ஞாயிற்றுக்கிழமை:

1. ஹரிகரன்: 

      வாய்பாடு: 10.15/16.15

      மிருதங்கம்: 11.00

2. கணேஸ்: 16.30

3. பாமினி: 14.15

விளையாட்டு போட்டி பதிவு - முக்கிய அறிவிப்பு

 

இவ்வாண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறாவிட்டாலும் மாணவர்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகளுக்கான அங்கத்தவர் கட்டணத்தை செலுத்தி அங்கத்துவத்தை உறுதி படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 

அங்கத்துவ கட்டணத்தை செலுத்தி உறுப்பினராக வேண்டிய இணைய தள முகவரி 

https://medlemskap.nif.no/

இந்த தளத்தில் "tamil" என தேடி "Tamilsk barn og ungdom idrettsklubb (Oslo)" என்ற பெயருடைய கழகத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். 15 வயதுடைய பிள்ளைகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். உறுப்பினராக சேர வேண்டிய கடைசித்தேதி : 31.10.2020 

வளர்பிறை வகுப்புக்கள்

வளர்பிறை வகுப்புக்கள் வெள்ளிக்கிழமை 17.30மணிக்கும்,சனிக்கிழமை 9.00மணிக்கும்,ஞாயிற்றுக்கிழமை 15.30மணிக்கும் நடைபெறுகின்றது. வாசிப்பதற்கு,எழுதுவதற்கு சிரமப்படுகின்ற பிள்ளைகள் இவ்வகுப்புக்களில் தம்மை இணைத்து பயன்பெறுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

அறிவித்தல் : வற்சப் குழு ( WhatsApp )

அன்பார்ந்த பெற்றோர்களே !

ஆசிரியர்கள்,நிர்வாகத்தினர் தகவல்களை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காக வற்சப் குழு  ( WhatsApp )ஒன்றை ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை இணைத்து உருவாக்கவுள்ளோம். எனவே வகுப்பு ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு  இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.   

ஆசிரியர்கள் தமிழ்க்கல்வி பற்றிய விடயங்களையும்,

நிர்வாகத்தினரால்  பெற்றோர்களுக்கு வழங்கப்படவேண்டிய தகவல்களும் மட்டுமே இதில் பதிவிடப்படும்.

தவணைக்கட்டணம் செலுத்தாத பெற்றோர்களின் கவனத்திற்கு! Inkasso varsel!!

01.06.19 வரை  வளாகத்தால் வழங்கப்பட்ட தவணைக்கட்டணங்களை (2017,2018,2019) இதுவரை செலுத்தாதவர்களுடைய   பெயர்கள் Inkasso இற்கு  அனுப்பிவைக்கப்படவுள்ளது என்பதை மிகவும் மனவேதனையோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.     

பலமுறை பலவழிகளில் நாம் முயற்சியெடுத்தும் ஒரு சிலரே கட்டணங்களை செலுத்தி உள்ளனர் என்பதையும் அறியத்தருகின்றோம்.

Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo