தேசம் மாறினாலும் தமிழ் நேசம் மாறாத அன்புத்தமிழ் உறவுகள் அனைவரையும் புதிய கல்வியாண்டில் வரவேற்றுக்கொள்வதில் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூட றொம்மன் வளாகம் பெருமையும் பேருவகையும் அடைகின்றது.
தமிழ் வகுப்புகள் நடைபெறும் நேரவிபரம்:-
23.08.19 வெள்ளிக்கிழமை 17.30மணி,
24.08.19 சனிக்கிழமை 9.00மணி, 12.00 மணிக்கும்
25.08.19 ஞாயிற்றுக்கிழமை 15.30மணிக்கும் நடைபெறும்.
கலைவகுப்புக்கள்
24.08.19 சனிக்கிழமை 9.00மணிக்கு நடைபெறும்.
புதியமாணவர்கள் தமிழ்,கலைப்பாடங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படுவர்.
தமிழில் பேசுவோம். தமிழர்களாக வாழுவோம்.