Home

விண்ணப்பப்படிவம்

You are here

புதிய கல்வியாண்டு 2019 -2020

தேசம் மாறினாலும் தமிழ் நேசம் மாறாத அன்புத்தமிழ் உறவுகள் அனைவரையும் புதிய கல்வியாண்டில்  வரவேற்றுக்கொள்வதில் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூட றொம்மன் வளாகம் பெருமையும் பேருவகையும் அடைகின்றது.    

தமிழ் வகுப்புகள் நடைபெறும் நேரவிபரம்:-

23.08.19 வெள்ளிக்கிழமை 17.30மணி,

24.08.19 சனிக்கிழமை 9.00மணி, 12.00 மணிக்கும்

25.08.19 ஞாயிற்றுக்கிழமை 15.30மணிக்கும் நடைபெறும்.

கலைவகுப்புக்கள்

24.08.19 சனிக்கிழமை 9.00மணிக்கு நடைபெறும்.

புதியமாணவர்கள் தமிழ்,கலைப்பாடங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படுவர்.

 தமிழில் பேசுவோம். தமிழர்களாக வாழுவோம்.

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo