Home

விண்ணப்பப்படிவம்

You are here

தேர்வு

தேர்வு பற்றிய தகவல்:-

ஆண்டிறுதி 10 ம் வகுப்பு புலன்மொழித் தேர்வு - பேசுதல் திறன்
காலம்:23.05.20 சனி
நேரம்: 10.00 மணிக்கு இணையவழி மூலம் நடைபெறும்.

ஆண்டிறுதி 10 ம் வகுப்பு எழுதுதல் தேர்வு 07.06.20 ஞாயிறு 10.00 மணிக்கு தமிழர் வள ஆலோசனை மண்டபத்தில் ( றொம்மன் வளாகத்தில்) நடைபெறும். மாணவர்கள் 9.30 மணிக்கு வருகைதருதல் வேண்டும்.

1-9 ம் வகுப்புகளுக்கு ஆண்டிறுதிப் பொது மதிப்பீடு
06.06.20 சனி
1-5 ம் வகுப்புகளுக்கு 10.00 மணி- 11.00 மணி வரைக்கும்
6-9 ம் வகுப்புகளுக்கு 11.30 - 14.00 மணி வரையும் இணையவழியில் நடைபெறும்.

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo