Home

விண்ணப்பப்படிவம்

You are here

2020/2021 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய கலை வகுப்புகள்

வணக்கம். 

2020/2021 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய கலை வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன. 

 

வாய்ப்பாடு: 

ஞாயிற்றுக்கிழமை 

நேரம்: 15.30 

ஆசிரியர் முனைவர் சுயம்பு ஹரிகரன்.

மிருதங்கம்: 

ஞாயிற்றுக்கிழமை

நேரம்: 18.00

ஆசிரியர்: முனைவர் சுயம்பு ஹரிகரன்

 

வாய்ப்பாடு, வீணை,வயலின்:

சனிக்கிழமை

நேரம்: 11.00 

ஆசிரியர்: இசைக்கலாவித்தகர் பாலநாயகி பாலசுப்ரமணியம்

 

நடனம்:

சனிக்கிழமை

நேரம்: 10.00

ஆசிரியர்: நாட்டியகலைமணி கங்கா ஜெயராஜ்

 

நடனம்: 

ஞாயிற்றுக்கிழமை

நேரம்: 14.00

ஆசிரியர்: வித்யாபூசன் பாமினி பார்வதிதாசன்

 

கிற்றார், சுரத்தட்டு:

ஞாயிற்றுக்கிழமை

நேரம்: 16.00

ஆசிரியர்: இசைக்கலைஞர் ராஜேந்திரன் சிவகணேசன்

இசைக்கலைஞர் நடேசன் ரவீந்திரன்

 

வீணை:

சனிக்கிழமை

நேரம்: 14.30

புதன்கிழமை: 17.30

ஆசிரியர்: இசைக்கலைமணி சகீலா ரமேஷ்

 

புல்லாங்குழல்:

சனிக்கிழமை

நேரம்: 12.30

ஆசிரியர்: இசைக்கலைமணி சுயாதா கலைராஜா

 

தபேலா, pad:

ஞாயிற்றுக்கிழமை

நேரம்: 11.00

ஆசிரியர்: வாத்திய இசைமணி சிபி அன்பழகன்

 

சுரத்தட்டு, கிற்றார்:

சனிக்கிழமை

நேரம்: 10.00

ஆசிரியர்: வாத்திய இசைமணி சிபி அன்பழகன்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo