Home

விண்ணப்பப்படிவம்

You are here

பாடநூல்,பயிற்சிநூல் விற்பனை - பெற்றோர் கவனத்திற்கு

இதுவரை பாடநூல்,பயிற்சிநூல்  வாங்காதவர்கள் 20.09.20 ஞாயிற்றுக்கிழமைக்குள் பாடசாலையில் பெற்றுக்கொள்ளவும். அடுத்த புதிய கல்வியாண்டில் புதியநூல்கள் வரவிருப்பதால் மேலதிகநூல்களை மீள கையளிக்கவேண்டியிருப்பதால் இதுவரையில் பாடசாலைக்கு கொரோணா காரணமாக சமூகமளிக்காதவர்களும் அடுத்த கிழமை நூல்களைப்பெற்றுக்கொள்ளவும். 

 

 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo