இவ்வாண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறாவிட்டாலும் மாணவர்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகளுக்கான அங்கத்தவர் கட்டணத்தை செலுத்தி அங்கத்துவத்தை உறுதி படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
அங்கத்துவ கட்டணத்தை செலுத்தி உறுப்பினராக வேண்டிய இணைய தள முகவரி
இந்த தளத்தில் "tamil" என தேடி "Tamilsk barn og ungdom idrettsklubb (Oslo)" என்ற பெயருடைய கழகத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். 15 வயதுடைய பிள்ளைகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். உறுப்பினராக சேர வேண்டிய கடைசித்தேதி : 31.10.2020
மேலதிக தகவல்களுக்கு திரு. பிரான்சிஸ் ( விளையாட்டு பொறுப்பாளர் ) அவர்களை 41543248 என்ற எண்ணில் அழைக்கவும்.
»