Home

விண்ணப்பப்படிவம்

You are here

உயர் கல்வித் தேர்வில் (videregående) தமிழ் மொழியை தேர்வு மொழியாக எடுக்கும் மாணவர்களுக்கான, தமிழர் வள ஆலோசனை மையம் நடாத்தும் தயார்ப்படுத்தல் வகுப்புக்கள். (தமிழ் தரம் 1/2/ 3) (Vg 1/ Vg2/ Vg3)

எம்மால் கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட இப் பயிற்சி வகுப்புக்களில் பங்குகொண்ட மாணவர்கள் நல்ல பெறுபேற்றினைப் பெற்று தொடர்ந்து தமது கல்வியில் முன்னேறிச் செல்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும் காலம்.

 

07.10.2020 புதன் அன்று வகுப்புக்கள் 19:00 மணிக்கு ஆரம்பமாகும். 

 

ஐப்பசி மாதம்  07.10 புதன், 08.10 வியாழன் (07.10 onsdag og 08.10 Torsdag)

ஐப்பசி மாதம்  14.10 புதன், 15.10 வியாழன் (14.10  onsdag og 15.10 Torsdag)

ஐப்பசி மாதம்  21.10 புதன், 22.10 வியாழன் (21.10 onsdag og 22.10 Torsdag)

கார்த்திகை மாதம்  28.11 புதன், 29.11 வியாழன் (28.11 onsdag og 29.11 Torsdag)

 

 

இதற்கான கட்டணமாக இருநூறு குரோனர்களை (kr-200.00) கீழே தரப்பட்டிருக்கும் வங்கிக்கணக்கில் செலுத்தி தங்கள் பெயர்களை 16.10.19 ற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

இப் பயிற்சி வகுப்பிற்கு தேவையான  கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வு வினாத்தாள்கள் அடங்கிய கோப்பு மாணவர்களுக்கு  வழங்கப்படும். 

 

வங்கியிலக்கம்:-  Konto Nummer   5010 05 07770   

 

தொடர்புகளுக்கு:-  த.வ.ஆ.மையம் trvs@trvs.no

தொ.இல 400 565 74

 

Nivå 3 201  Nivå2  2014     Nivå1  2014 
 
Nivå 3 2013   Nivå2  2013     Nivå1  2013     Nivå 3 2013
 
 Nivå 2 2012  Nivå3 2012  Nivå1 2012 Nivå2 2012
 
Nivå 1 2011 Nivå 2 201Nivå 3 2011
 
Nivå 2 2010 Nivå 1 2010 Nivå 3 2010

 
 
 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo