Home

விண்ணப்பப்படிவம்

You are here

புத்தாண்டு வாழ்த்து 2021

அன்பார்ந்த பெற்றோர்களே,மாணவர்களே,

புலர்கின்ற  பொழுதெல்லாம்  வளர்கின்ற  கனவுகள்  மலர்கின்ற  புத்தாண்டில்  நனவாக  மலரட்டும்.  நலமெலாம்  பொலிந்து  மனமெலாம்  உவகையுடன்  வளமான  எதிர்காலம்  நிறைவாக  ஒளிரட்டும்  என வாழ்த்தும்  றொம்மன் நிர்வாகம். 
புதியகல்வியாண்டுத்தொடக்கம்  08.01.21வெள்ளிக்கிழமை.
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo