Home

விண்ணப்பப்படிவம்

You are here

அன்னைத் தமிழ்முற்ற நிகழ்வுகள் - 16.01.21 சனிக்கிழமை மற்றும் 17.01.21 ஞாயிறு விபரம்

 16.01.21 சனிக்கிழமை மற்றும்  17.01.21 ஞாயிறு ஆகிய இரு தினங்களும் அன்னைத் தமிழ் முற்றத்தில் தைத்திருநாள் சிறப்பு நிகழ்வுகள் இடம் பெறும்.
நிகழ்வு நடைபெறும் நேரம்

சனிக்கிழமை பிற்பகல் 14.:30 - நிகழ்வு 1
https://teams.microsoft.com/l/meetup-join/19%3a593b7aea57674627a8cf9dbc3...
சனிக்கிழமை பிற்பகல் 15:30 - நிகழ்வு 2  
https://teams.microsoft.com/l/meetup-join/19%3a593b7aea57674627a8cf9dbc3...
ஞாயிறு  முற்பகல்           11:00 - நிகழ்வு 3
https://teams.microsoft.com/l/meetup-join/19%3a593b7aea57674627a8cf9dbc3...
ஞாயிறு  முற்பகல்           12.:00 - நிகழ்வு 4  
https://teams.microsoft.com/l/meetup-join/19%3a593b7aea57674627a8cf9dbc3...
ஞாயிறு  முற்பகல்           13:00 - நிகழ்வு5
https://teams.microsoft.com/l/meetup-join/19%3a593b7aea57674627a8cf9dbc3...
 
நிகழ்வுகள் அனைத்தும் இணைய முற்றத்தில் இடம்பெறும்.
மேற்படி 5 நிகழ்வுகளிலும் வெவ்வேறு தலைப்புகளில் ஆண்டு 6 முதல் ஆண்டு 10 வரை உள்ள 150 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிச் சிறப்பிப்பர்.

நிகழ்வுகளின் தலைப்புக்கள் வருமாறு:   
ஆண்டு 6 - பொங்கல் திருநாள் உணர்த்தும் தமிழர் பண்பாடுகள்: விருந்தோம்பல், நன்றி கூறுதல்
ஆண்டு 6 - பொங்கல் நாள் உணவுகள்- பலகாரங்கள், முக்கனிகள், படைத்தல், வணங்குதல்
ஆண்டு 6 - மாட்டுப்பொங்கல் எப்பொழுது, ஏன், யாரால், யாருக்கு, எங்கே, எவ்வாறு செய்யப்படுகின்றது?
ஆண்டு 7- தமிழர் பாரம்பரிய உடைகள்,தமிழர் உணவுகள்,தைத்திருநாள் தொடர்பான பாடல்கள்
ஆண்டு 8 - கவிதை மொழிதல்: தலைப்புகள் தைத்திருநாள், தமிழர் பண்பாடு, தமிழ்மொழி
ஆண்டு 9 மற்றும் 10 - பட்டிமன்றம் அல்லது கருத்துக்களம் - தலைப்பு: இணையமுற்றத்தில் தமிழ்மொழி கற்றல் மாணவர்களைத் தூண்டுவதாகவுள்ளதா அல்லது தூங்கவைக்கிறதா?
ஆண்டு 9 மற்றும் 10 கருத்துக்களம்: தமிழ்மொழியைப் பேசுவதில் மாணவர்களாகிய நாம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?                                                                  

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo