Home

You are here

புதிய கல்வியாண்டு ஆரம்பம்

தேசம்மாறினாலும்  தமிழ்நேசம்  மாறாத  அன்புப்பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரையும்  றொம்மன்வளாகத்தின்  30வது  புதியகல்வியாண்டில்  வரவேற்றுக்கொள்வதில்  வளாகநிருவாகத்தினராகிய  நாங்கள்  பெருமகிழ்வடைகின்றோம்.  

தமிழ் வகுப்புக்கள் 20.08.21வெள்ளி, 21.08.21 சனி, 22.08.21 ஞாயிறு ஆகிய நாட்களிலும், கலைவகுப்புக்கள் 21.08.21சனிக்கிழமையும், 22.08.21 ஞாயிற்றுக்கிழமையும் ஆரம்பிக்கப்படவுள்ளன.தமிழ்(2018ல் பிறந்தவர்கள்),கலை(2016ல் பிறந்தவர்கள்)கற்கவிருக்கும்  புதியமாணவர்கள்  இணைத்துக்கொள்ளப்படுவர். புதியபாடநூல் விற்பனைசெய்யப்படும்.

ஆண்டுத்திட்டம்,பாடங்களுக்குரிய  நேர அட்டவணை,பாடசாலை விதிமுறைகளை இணையத்தில்  பார்த்து தெரிந்துகொள்ளவும்.பெற்றோர்கள் தேவைகருதி  பாடசாலைக்குள்  உள்நுழைவது இக்காலச்சூழ்நிலையில் விரும்பத்தக்கது.இணைந்த  செயற்பாட்டின்மூலம்  நமது  அடையாளத்தை  பேணுவோம்.

தொடர்புகளுக்கு,

கல்விப்பொறுப்பாளர்:-90104881

கலைப்பொறுப்பாளர்:-41372123

வளாகப்பொறுப்பாளர்:-90204592

Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo