Home

அறிவித்தல்

 

அனைத்துலகத் தமிழ்த்தேர்வு 2019

அனைத்துலகத் தமிழ்த்தேர்வுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 06.04 சனிக்கிழமை, விண்ணப்பப் படிவத்தை பெற்றோர்களே பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணம் 50 குரோணர்களையும் படிவத்தையும் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைக்கவும்.

பேச்சுப்போட்டிகள் , மற்றும் PowerPoint presentasjon போட்டிகளில் வெற்றியீட்டியோர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.


நிருவாகம்

 

அறிவித்தல்

 

சுகாதார சேவை

எதிர்வரும் 29.05.2019 இலிருந்து 30.05.2019 வரை நோர்வே வாழ் தமிழ் வைத்தியர்கள், தாதிமார்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் இணைந்து நோர்வேயில் வாழும் தமிழ் மக்களுக்குச் சுகாதார சேவையை வழங்கவுள்ளார்கள். இச்சேவை நமது இளையோரின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.

  • இடம் :   தமிழர் வள ஆலோசனை மையம்
  • (அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் - றொம்மன் வளாகம்)
    • Nedre Rommen 3,
    • 0988 Oslo

    காலம் :  29.05.2019 புதன்கிழமை 17:00 - 20:00

    காலம் :  29.05.2019 வியாழக்கிழமை 09:00 - 20:00

தங்கள் பதிவுகளை எதிர்வரும் 16.03 சனிக்கிழமை அன்று தொய்யன் வளாகத்தில் காலை 10:00 மணி தொடக்கம் 12:00 மணி வரை பதிவு செய்வதுடன் Fürst Medisinsk Laboratorium தின் குருதிப் பரிசோதனைக்கான படிவத்தையும் நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

பேச்சுப் போட்டியும், பரிசளிப்பு வைபவமும் 2019

  • நேரம் :   10:00 மணி
  • காலம் :  24.03.2019 (ஞாயிற்றுக்கிழமை)
  • இடம் :    மொட்டன்ஸ்றூட் வளாகம்
    • ( Steinbråten skole)

இறுதிப்போட்டிகள் நடைபெறும் வகுப்பு ஒழுங்கு:

வளர்நிலை 3, 2, 1, ஆரம்பம், ஆண்டு 4, 5, 6, 10, 7, 8, 9.

பேச்சுப்போட்டிகள் , மற்றும் PowerPoint presentasjon நிறைவடைந்ததும் பரிசளிப்பு நிகழ்வு ஆரம்பமாகும்.

இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23.03.2019 சனிக்கிழமை வழமையான வகுப்புகள் நடைபெறும்.


நிருவாகம்

 

அறிவித்தல்

 

பேச்சுப் போட்டியும், பரிசளிப்பு வைபவமும் 2019

  • நேரம் :   10:00 மணி
  • காலம் :  24.03.2019 (ஞாயிற்றுக்கிழமை)
  • இடம் :    மொட்டன்ஸ்றூட் வளாகம்
    • ( Steinbråten skole)

பேச்சுப்போட்டிகள் , மற்றும் PowerPoint presentasjon நிறைவடைந்ததும் பரிசளிப்பு நிகழ்வு ஆரம்பமாகும்.

எதிர்வரும் 23.03.2019 சனிக்கிழமை வழமையான வகுப்புகள் நடைபெறும்.


நிருவாகம்

 

அறிவித்தல்

 

கல்வியற் போட்டிகளிற்கான பேச்சுப்போட்டிகள் 2019.

விண்ணப்ப முடிவுத்திகதி 09.02.2019.சனிக்கிழமை.

தொய்யன்,மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் பேச்சுப் போட்டிகளுக்கான தெரிவுப்போட்டி எதிர்வரும் 09.03 சனிக்கிழமை அன்றும், இறுதிப்போட்டி 24.03 ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடைபெறும்.

வருடாந்தப் பொதுக்கூட்டம் (Årsmøte)

வருடாந்தப் பொதுக்கூட்டம் மாசி மாதம் 16.02.19 அன்று காலை 11:15 மணிக்கு Brynskole இல் நடைபெறும்.

நிருவாகம்

அறிவித்தல்

 

வருடாந்தப் பொதுக்கூட்டம் (Årsmøte)

வருடாந்தப் பொதுக்கூட்டம் மாசி மாதம் 16.02.19 அன்று காலை 11:15 மணிக்கு Brynskole இல் நடைபெறும்.

நிருவாகம்

அறிவித்தல்

 

பெற்றோர் கூட்டம் 26.01 சனிக்கிழமை காலை 11:15 மணிக்கு நடைபெறும், அன்று ஆசிரியர் கூட்டமும் நடைபெறவுள்ளதால் பாடசாலை மதியம் 12:00 மணியுடன் முடிவடையும்.

கல்வியற் போட்டிகளிற்கான பேச்சுப்போட்டிகள்.

மாணவர்களிற்கான பேச்சுத்தாள்கள் எதிர்வரும் 02.02 சனிக்கிழமை வகுப்புக்களில் வழங்கப்படும், தெரிவுப்போட்டி 09.03 அன்றும் இறுதிப்போட்டி 24.03 ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடைபெறும்.

வருடாந்தப் பொதுக்கூட்டம் (Årsmøte)

வருடாந்தப் பொதுக்கூட்டம் மாசி மாதம் 16.02.19 அன்று நடைபெற இருப்பதால் இக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளவேண்டுமென எண்ணும் விடயங்கள், வினாக்கள் என்பவற்றை பெற்றோர்கள் 09.02.19 க்கு முன் எழுத்து மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ நிருவாகத்திடம் சமர்ப்பிக்கவும்.

நிருவாகம்

அறிவித்தல்

 

தமிழர் திருநாள் (தைப்பொங்கல் விழா)

தமிழர் வள ஆலோசனை மையம், அன்னை பூபதி வளாகங்கள் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் 2019

காலம்: 12.01.2019, 11:30

இடம்: Oslo Kristne senter (Trondheimsveien 50G, 2007 kjeller)

விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது..

பொங்கல் விழாவானது எமது பிள்ளைகளிற்கு எமது பண்பாடு கலாச்சாரத்தை கொண்டு செல்லும் நோக்குடன் நடாத்தப்படும் நிகழ்வாகும் எனவே நிச்சயமாக எல்லோரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவ்வருடம் உங்கள் சிரமங்களை தவிர்ப்பதற்காக பாடசாலை விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே நீங்கள் நேரடியாக விழா மண்டபத்திற்கு சமுகம் தரவும்.

பொங்கல் விழாவிற்காக பிரத்தியேக பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டுளது. 12.01.19 அன்று காலை 09:30 மணியளவில் பேருந்து எமது வளாகத்தில் இருந்து புறப்படும்.

 நிருவாகம்

அறிவித்தல்

 

அனைவருக்கும் எமது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !.

இரண்டாவது கல்வி ஆண்டு நாளை 05.01.2019 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகும்.

தமிழர் விழாவிற்கான, 6 ம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இன்னியம் பயிற்சிகள் மதியம் 13:00 மணிக்கும், 5 ம், 6 ம் வகுப்பு மாணவர்களிற்கான கோலாட்டம் பயிற்சிகள் மதியம் 14:00 மணிக்கும் தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடைபெறும். புதிதாக இணைய விரும்பும் மாணவர்கள் இணைந்து கொள்ளலாம்.

நிருவாகம்

அறிவித்தல்

 

நத்தார் விழா

சனிக்கிழமை காலை 09:00 மணிக்கு எமது பாடசாலையின் உள்விளையாட்டு மண்டபத்தில் நடபெறும். அத்துடன் ஓவியம், உறுப்பெழுத்து, கட்டுரை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு வைபவமும் மற்றும் சென்ற கல்வியாண்டில் தரம் 10 நிறைவுசெய்து வெளியேறிய மாணவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கப்படும்.

இவ் நேர மாற்றத்துக்கான காரணம், எமது நிகழ்வினை தொடர்ந்து Bryn பாடசாலையின் உள்விளையாட்டு மண்டபம் வேறு தேவைக்காக ஒதுக்கப்பட்டதேயாகும்.

நத்தார் விழாவை அடுத்து வகுப்புகளில் மாணவர்களிற்கான தேற்சியறிக்கை வழங்கப்படும்.

அறிவித்தல்

 

அரையாண்டு தேர்வு

மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு சனிக்கிழமை 01.12.2018 அன்று நடைபெறும்.

நத்தார் விழா

08.12.18 சனிக்கிழமை காலை 09:30 மணிக்கு எமது பாடசாலை உள்விளையாட்டு மண்டபத்தில் நடபெறும். அத்துடன் ஓவியம், உறுப்பெழுத்து, கட்டுரை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு வைபவமும் மற்றும் சென்ற கல்வியாண்டில் தரம் 10 நிறைவுசெய்து வெளியேறிய மாணவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கப்படும்.

நத்தார் விழாவை அடுத்து வகுப்புகளில் மாணவர்களிற்கான தேற்சியறிக்கை வழங்கப்படும்.

08.12.2018 சனிக்கிழமையன்றே இக்கல்வியாண்டின் இறுதி நாளாகும்.

அங்கத்தவர் கட்டணத்தை இன்னும் சிலர் செலுத்தாமல் உள்ளீர்கள், கட்டணத்தை செலுத்துவதற்கான இறுதி நாள் 31.12.2018 அகும், செலுத்தாதவர்கள் எதிர்வரும் கல்வியாண்டிலிருந்து உங்கள் அங்கத்தவர் சலுகையை இழக்கநேரிடும்.

தமிழர் திருநாள்

வழமைபோல் இம்முறையும் "அறிவு முற்றம்"  போட்டி நிகழ்ச்சி இடம்பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆண்டு 6 + 7, ஆண்டு 8 + 9, ஆண்டு 10 என மூன்று பிரிவுகளாக போட்டிகள் இடம்பெறவுள்ளதால், இவ் வருடமும் கடந்த வருடங்கள் போன்று தகுதிகாண் பரீட்சை 01.12.18 சனிக்கிழமை அன்று நடைபெறும், இதில் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

நிருவாகம்

 

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo