மாசி மாதம் நடைபெறவிருந்த ஆசிரியர்கூட்டம் பனிகால விடுமுறை காரணமாக, பங்குனி மாதம் 03.03.12 சனிக்கிழமை மணி 11:00-12:30வரை brynskole வளாகத்தில்; நடைபெறும்.
தெரிவுப்போட்டி 11.03.12 ஞாயிறு மணி 10:00 Brynskole வளாகத்தில் வழமையான வகுப்புகளில் நடைபெறும்.
இறுதிப்போட்டி 18.03.12 ஞாயிறு மணி 10:00 Stenbråten வளாகத்தில் நடைபெறும்.
ஓவியப்போட்டி முடிவுகள்
1.plass
திலீபன்
அர்வின்