விபரம் |
திகதி | நேரம் |
அனைத்து ஆசிரியர்கள் கூட்டம் | 20.08.2016 | 17:00 |
புதிய மாணவர் அனுமதி வகுப்புகள் ஆரம்பம் |
27.08.2016 | 09:30 |
பெற்றோர் கூட்டம் | 03.09.2016 | 11:15-12:15 |
கல்வியியற்போட்டி (ஓவியம், உறுப்பெழுத்து) | 17.09.2016 | |
நவராத்திரி ஆராதனையும், ஏடு தொடக்குதலும் (4ம், 5ம் ஆண்டு மாணவர்கள் நத்தார் விழாவை முன்னின்று நடத்துவார்கள்) தொடர்ந்து பாடசாலை 13:00 வரை நடைபெறும் | 01.10.2016 | 9:30 – 11:00 |
இலையுதிர்கால விடுமுறை | 08.10.2016 | |
மாவீரர் நினைவாக ஓவியப்போட்டி | 12.11.2016 | |
மாவீரர் நாள் | 27.11.2016 | |
தமிழ் அரையாண்டுத் தேர்வு | 03.12.2016 | |
நத்தார் ஆராதனை (9ம், 10ம் ஆண்டு மாணவர்கள் நத்தார் விழாவை முன்னின்று நடத்துவார்கள்) தொடர்ந்து பாடசாலை 13:00 வரை நடைபெறும் | 10.12.2016 | 9:30 – 11:00 |
நத்தார் ஆங்கிலபுதுவருட விடுமுறை | 10.12.2016 - 02.01.2017 | |
புதிய தவணை ஆரம்பம் (மாற்றம் ஏற்படலாம்) | 07.01.2017 | |
தைப்பொங்கல் விழா (ஒஸ்லோ வளாகங்கள் நடாத்தும்) | 14.01.2017 | |
பெற்றோர் கூட்டம் | 21.01.2017 | 11:15-12:15 |
ஆண்டறிக்கை கூட்டம்கூட்டம் | 18.02.2017 | 11:15-12:15 |
பனிக்கால விடுமுறை | 25.02.2017 | |
பேச்சுப்போட்டி தெரிவு (ஞயிறு) | 12/19.03.2017 | |
பேச்சுப்போட்டி இறுதி (சனி) | 18/19.03.2017 | |
Påske விடுமுறை | 15.04.2017 | |
இலண்டன் கலைப்பாட தேர்வுகள் OFFAL (எழுத்துப்பரீட்சை) | 01.04.2017 | |
அன்னை பூபதி (19.04) அஞ்சலி நிகழ்வு, பெற்றோர் கூட்டம் (மெய்வல்லுனர் திறனாய்வு பற்றியது) | 22.04.2017 | 11:15-12:15 |
ஆனைத்துலக புலன்மொழித் தேர்வுக்காலம் முதற் சனிக்கிழமை வைகாசி 06.05.2017 இரண்டண்டாம் ஞாயிற்றுக்கிழமை வைகாசி 07.05.2017 |
06.05.2017 07.05.2017 |
|
இலண்டன் கலைப்பாட தேர்வுகள் OFFAL (செய்முறைப்பரீட்சை) | 12-14.05.2017 | |
(இனஅழிப்பு நாள்) | 18.05.2017 | |
தமிழ் ஆண்டிறுதிப் பொதுத் தேர்வு வளர்நிலை 1 தொடக்கம் வகுப்பு 10 வரை | 27.05.2017 | |
அனைத்துலகத் தமிழ்த் தேர்வு | 03.06.2017 | |
கோடைகால ஒன்றுகூடலும்இ கல்வியாண்டு நிறைவும் | 10.06.2017 | |
இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி | 11.06.2017 | |
புதிய கல்வியாண்டு ஆரம்பம் | 26.08.2017 |
ஆசிரியர் கூட்டம் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் தொய்யன் வளாகத்தில் நடைபெறும்.
மேலே குறிப்பிட்ட திகதிகளில் மாற்றம் ஏற்படலாம்.
Tamil
fraDato:
Thursday, September 1, 2016 to Tuesday, August 15, 2017
»