Home

You are here

ஆண்டுத்திட்டம் 2017-2018

முக்கிய நிகழ்வுகள் தொய்யன் வளாகம்  2017 - 2018
 

விபரம்

திகதி நேரம்
அனைத்து ஆசிரியர்கள் கூட்டம்  20.08.2017 15:00

புதிய மாணவர் அனுமதி வகுப்புகள் ஆரம்பம்

26.08.2017 09:00
பெற்றோர் கூட்டம்  03.09.2017 11:15-12:15
நவராத்திரி ஆராதனையும், ஏடு தொடக்குதலும் (4ம், ஆண்டு மாணவர்கள் நத்தார் விழாவை முன்னின்று நடத்துவார்கள்) தொடர்ந்து பாடசாலை 13:00 வரை நடைபெறும் 30.09.2017 09:00 – 11:00
இலையுதிர்கால விடுமுறை  07.10.2017  

ஆண்டுவிழா ஒத்திகை பின்னர் அறியத்தரப்படும்

21.10.2017 15:00

ஆண்டுவிழா (மண்டபம் - abildsø misjonskirke)

28.10.2017 16:30
மாவீரர் நினைவாக ஓவியப்போட்டி 11.11.2017  
கல்வியியற்போட்டி (ஓவியம், உறுப்பெழுத்து) 18.11.2017  
மாவீரர் நாள்  27.11.2017  
தமிழ் அரையாண்டுத் தேர்வு 02.12.2017  
நத்தார் ஆராதனை (9ம், 10ம் ஆண்டு மாணவர்கள் நத்தார் விழாவை முன்னின்று நடத்துவார்கள்) தொடர்ந்து பாடசாலை 13:00 வரை நடைபெறும் 09.12.2017 9:30 – 11:00
நத்தார் ஆங்கிலபுதுவருட விடுமுறை 17.12.2017 - 05.01.2018  
புதிய தவணை ஆரம்பம் (மாற்றம் ஏற்படலாம்) 06.01.2018  
தைப்பொங்கல் விழா (ஒஸ்லோ வளாகங்கள் நடாத்தும்) 13.01.2018  
பெற்றோர் கூட்டம் 20.01.2018 11:15-12:15
ஆண்டறிக்கை கூட்டம்கூட்டம் 10.02.2018 11:15-12:15
பனிக்கால விடுமுறை 24.02.2018  
பேச்சுப்போட்டி தெரிவு (ஞயிறு) 11/18.03.2018  
பேச்சுப்போட்டி இறுதி (சனி) 17/24.03.2018  
Påske விடுமுறை 31.03.2018  
இலண்டன் கலைப்பாட தேர்வுகள் OFFAL (எழுத்துப்பரீட்சை) 01.04.2018  
அன்னை பூபதி (19.04) அஞ்சலி நிகழ்வு, பெற்றோர் கூட்டம் (மெய்வல்லுனர் திறனாய்வு பற்றியது) 21.04.2018 11:15-12:15
ஆனைத்துலக புலன்மொழித் தேர்வுக்காலம் முதற் சனிக்கிழமை வைகாசி 05.05.2018 இரண்டண்டாம் ஞாயிற்றுக்கிழமை வைகாசி 06.05.2018

06.05.2018

 
இலண்டன் கலைப்பாட தேர்வுகள் OFFAL (செய்முறைப்பரீட்சை) 20-21.05.2018  
(இனஅழிப்பு நாள்) 18.05.2018  
தமிழ் ஆண்டிறுதிப் பொதுத் தேர்வு வளர்நிலை 1 தொடக்கம் வகுப்பு 10 வரை 26.05.2018  
அனைத்துலகத் தமிழ்த் தேர்வு 02.06.2018  
கோடைகால ஒன்றுகூடலும்இ கல்வியாண்டு நிறைவும் 09.06.2018  
இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 10.06.2018  
புதிய கல்வியாண்டு ஆரம்பம் 25.08.2018  
 
ஆசிரியர் கூட்டம் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் தொய்யன் வளாகத்தில்  நடைபெறும்.
 
மேலே குறிப்பிட்ட திகதிகளில் மாற்றம் ஏற்படலாம்.
Tamil
fraDato: 
Wednesday, August 23, 2017 to Saturday, August 25, 2018
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo