Home

You are here

ஆண்டுத்திட்டம் 2018-2019

முக்கிய நிகழ்வுகள் தொய்யன் வளாகம்  2018 - 2019
 

விபரம்

திகதி நேரம்
அனைத்து ஆசிரியர்கள் கூட்டம்  25.08.2018 12:15

புதிய மாணவர் அனுமதி வகுப்புகள் ஆரம்பம்

25.08.2018 09:30
பெற்றோர் கூட்டம்  08.09.2018 11:15-12:15
இலையுதிர்கால விடுமுறை  06.10.2018  
நவராத்திரி ஆராதனையும், ஏடு தொடக்குதலும் (4ம், ஆண்டு மாணவர்கள் நத்தார் விழாவை முன்னின்று நடத்துவார்கள்) தொடர்ந்து பாடசாலை 13:00 வரை நடைபெறும் 13.10.2018 09:00 – 11:00

கல்வியியற்போட்டி (ஓவியம்)

29.09.2018  

மாவீரர் நினைவாக ஓவியப்போட்டி)

10.11.2018 16:30
கல்வியியற்போட்டி (உறுப்பெழுத்து, கட்டுரை) 27.10.2018  
மாவீரர் நாள்  27.11.2017  
தமிழ் அரையாண்டுத் தேர்வு, அறிவுமுற்றம் தெரிவு 01.12.2018  
நத்தார் ஆராதனை ஆராதனை – கல்வியல்போட்டி பரிசளிப்பு (9ம், 10ம் ஆண்டு மாணவர்கள் நத்தார் விழாவை முன்னின்று நடத்துவார்கள்) தொடர்ந்து பாடசாலை 13:00 வரை நடைபெறும் 08.12.2018 9:30 – 11:00
நத்தார் ஆங்கிலபுதுவருட விடுமுறை 16.12.2018 - 04.01.2019  
புதிய தவணை ஆரம்பம் (மாற்றம் ஏற்படலாம்) 05.01.2019  
ஒஸ்லோவளாகங்கள் நடாத்தும் தைப்பொங்கல் விழா 12.01.2019  
பெற்றோர் கூட்டம் 27.01.2019 11:15-12:15
ஆண்டறிக்கை கூட்டம், பொதுத் தேர்வு வினாத்தாள் வளாகங்களிடமிருந்து 16.02.2019 11:15-12:15
பனிக்கால விடுமுறை 23.02.2019  
பேச்சுப்போட்டி தெரிவு (சனி) 09/16.03.2019  
பேச்சுப்போட்டி இறுதி (சனி) 16/23.03.2019  
Påske விடுமுறை 20.04.2019  
இலண்டன் கலைப்பாட தேர்வுகள் OFFAL (எழுத்துப்பரீட்சை) 06.04.2019  
அன்னை பூபதி (19.04) அஞ்சலி நிகழ்வு, பெற்றோர் கூட்டம் (மெய்வல்லுனர் திறனாய்வு பற்றியது) 13.04.2019 11:15-12:15
ஆனைத்துலக புலன்மொழித் தேர்வுக்காலம் முதற் சனிக்கிழமை வைகாசி 05.05.2018

04.05.2019

 
இலண்டன் கலைப்பாட தேர்வுகள் OFFAL (செய்முறைப்பரீட்சை) 20-21.05.2019  
தமிழ் இன அழிப்பு நினைவு நாள் 10 ஆண்டு நினைவு 18.05.2019  
தமிழ் ஆண்டிறுதிப் பொதுத் தேர்வு வளர்நிலை 1 தொடக்கம் வகுப்பு 10 வரை 25.05.2019  
அனைத்துலகத் தமிழ்த் தேர்வு 01.06.2019  
இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 02.06.2019  
கோடைகால ஒன்றுகூடலும்இ கல்வியாண்டு நிறைவும் 08.06.2019  
புதிய கல்வியாண்டு ஆரம்பம் 24.08.2019  
 
ஆசிரியர் கூட்டம் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் தொய்யன் வளாகத்தில்  நடைபெறும்.
 
மேலே குறிப்பிட்ட திகதிகளில் மாற்றம் ஏற்படலாம்.
Tamil
fraDato: 
Saturday, August 25, 2018 to Sunday, August 25, 2019
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo