Home

You are here

ஆண்டுத்திட்டம் 2019-2020

முக்கிய நிகழ்வுகள் தொய்யன் வளாகம்  2019 - 2020
 

விபரம்

திகதி நேரம்
அனைத்து ஆசிரியர்கள் கூட்டம்  23.08.2019 12:15
புதிய மாணவர் அனுமதி வகுப்புகள் ஆரம்பம் 24.08.2019 09:30
பெற்றோர் கூட்டம்  07.09.2019 11:15-12:15
இலையுதிர்கால விடுமுறை  05.10.2019  
நவராத்திரி விழா ஆராதனையும், ஏடு தொடக்குதலும் (4ம், ஆண்டு மாணவர்கள் நத்தார் விழாவை முன்னின்று நடத்துவார்கள்) தொடர்ந்து பாடசாலை 13:00 வரை நடைபெறும் 12.10.2019 09:00 – 11:00
கல்வியியற்போட்டி (ஓவியம், உறுப்பெழுத்து, கட்டுரை) 26.10.2019  
மாவீரர் நினைவாக ஓவியப்போட்டி 09.11.2019  
மாவீரர் நாள்  27.11.2019  
தமிழ் அரையாண்டுத் தேர்வு, அறிவுமுற்றம் தெரிவு 07.12.2019  
நத்தார் ஆராதனை – கல்வியல்போட்டி பரிசளிப்பு (9ம், 10ம் ஆண்டு மாணவர்கள் நத்தார் விழாவை முன்னின்று நடத்துவார்கள்) தொடர்ந்து பாடசாலை 13:00 வரை நடைபெறும் 04/21.12.2019 9:30 – 11:00
நத்தார் ஆங்கிலபுதுவருட விடுமுறை 23.12.2019 - 03.01.2020  
புதிய தவணை ஆரம்பம் (மாற்றம் ஏற்படலாம்) 04.01.2020  
ஒஸ்லோவளாகங்கள் நடாத்தும் தைப்பொங்கல் விழா 18.01.2020  
பெற்றோர் கூட்டம் 25.01.2020 11:15-12:15
பொதுத் தேர்வு வினாத்தாள் வளாகங்களிடமிருந்து 29.02.2020  
ஆண்டறிக்கை கூட்டம் 07.03.2020 11:15-12:15
பனிக்கால விடுமுறை 22.02.2020  
பேச்சுப்போட்டி தெரிவு (சனி) 07.03.2020  
பேச்சுப்போட்டி இறுதி (ஞாயிறு) 15.03.2020  
Påske விடுமுறை 11.04.2020  
இலண்டன் கலைப்பாட தேர்வுகள் OFFAL (எழுத்துப்பரீட்சை) 04.04.2020  
அன்னை பூபதி (19.04) அஞ்சலி நிகழ்வு, பெற்றோர் கூட்டம் (மெய்வல்லுனர் திறனாய்வு பற்றியது) 25.04.2020 11:15-12:15
ஆனைத்துலக புலன்மொழித் தேர்வுக்காலம் முதற் சனிக்கிழமை வைகாசி 02.05.2020

02.05.2020

 
இலண்டன் கலைப்பாட தேர்வுகள் OFFAL (செய்முறைப்பரீட்சை) 30-31.05.2020  
தமிழ் இன அழிப்பு நினைவு நாள் 11 ஆண்டு நினைவு 18.05.2020  
தமிழ் ஆண்டிறுதிப் பொதுத் தேர்வு வளர்நிலை 1 தொடக்கம் வகுப்பு 10 வரை 23.05.2020  
அனைத்துலகத் தமிழ்த் தேர்வு 06.06.2020  
இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 03.06.2020  
கோடைகால ஒன்றுகூடலும்இ கல்வியாண்டு நிறைவும் 09.06.2020  
புதிய கல்வியாண்டு ஆரம்பம் 22.08.2020  
 
ஆசிரியர் கூட்டம் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் தொய்யன் வளாகத்தில்  நடைபெறும்.
 
மேலே குறிப்பிட்ட திகதிகளில் மாற்றம் ஏற்படலாம்.
Tamil
fraDato: 
Thursday, June 13, 2019 to Friday, July 31, 2020
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo