Home

You are here

அறிவித்தல்

புதிய கல்வியாண்டு 2021-22

30 வது கல்வியாண்டில் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்

  • அறிவொளி ஏந்தி ஒளிச்சுடர் பாச்சுவோம் !
  • அகிலமெங்கும் அன்னைத் தமிழ் புகட்டுவோம் !

மேலும் வாசிக்க .... .

அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூடம் தொய்யன் வளாககத்தின் புதிய கல்வியாண்டு ஆவணி 21 சனிக்கிழமை ஆரம்பமாகும். பாடசாலை நடைபெறும் இடம், காலம் மற்றும் நடைமுறைகளுக்கான தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.


நிருவாகம்

 
Bilde: 
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo