Home

You are here

அறிவித்தல்

புதிய கல்வியாண்டு 2021-22

அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூடம் தொய்யன் வளாகத்தின் புதிய கல்வியாண்டு மீண்டும் Brynskole ல் ஆரம்பமாகிறது.

  • பாடசாலை ஆரம்பம்: 21.08.2021 சனிக்கிழமை.
  • நேரம்: 10.00-12:30 மணி.

எம் மாணவசெல்வங்களையும், மதிப்புக்குரிய ஆசிரியர்களையும் மற்றும் பெற்றோர்களையும் அன்புக்கரம் கொடுத்து வரவேற்கிறது அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் தொய்யன் வளாகம்.

அன்பான பெற்றோர்களே குறோணா நோய்த்தொற்று காரணத்தினால் பெற்றோர்களுக்கு பாடசாலைக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மழலையர் வகுப்பு மற்றும் புதிய மாணவர்களை இணைக்க வரும் பெற்றோர்கள் மட்டுமே உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள்.

பாடநூல் விற்பனை காலை 10:30 மணியிலிருந்து பாடசாலை முற்றத்தில் நடைபெறும். பாட நூல்களை வாங்ககுவதற்குரிய பணத்தை முற்கூட்டியே Vipps (இலக்கம் 692445) ல் செலுத்தியிருத்தல் வேண்டும்.

28.08.2021 ம் திகதியிலிருந்து பாடசாலை வழமைபோல் காலை 09:30 - 12:30 வரை நடைபெறும்.


நிருவாகம்.

 
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo