Home

You are here

அறிவித்தல்

நவராத்திரி விழா 2021

16.10.2021 சனிக்கிழமை காலை 09:30 -11:00 வரை Bryn பாடசாலை உள்விளையாட்டு மண்டபத்தில் நடைபெறும். இவ் விழாவினைம், 10 ம் வகுப்பு மாணவர்கள் இணைந்து நடாத்த உள்ளார்கள். இவ் விழாவிற்கு அனைத்து பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் அன்புடன் அழைக்கின்றோம். இவ் விழாவினை தொடர்ந்து வழமையான வகுப்புக்கள் 13:00 மணி வரை நடைபெறும்.

நிருவாகம்

 
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo