Home

You are here

ஆண்டு 4

திகதி

வகுப்பில்

வீட்டில்

01.02.14

பாடம் - 08
 படம் பார்த்துக் கதை சொல்லுதல்.
- ஒலிவட்டு கேட்டல்.
- 'கிளித்தட்டு" பாடம் படித்தல்.
- 'கிளித்தட்டு" விளையாட்டு பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல்.

 

பாடம – 08'கிளித்தட்டு" வினாவிற்கு விடை எழுதுதல்.
சொல்வதெழுதல்.

 

 

08.02.14

பாடம் - 09 
- படம் பார்த்துக் கதை கூறல்.
- 'திருகோணமலை" பாடம் படித்தல்.
- மாணவர்கள் வகுப்பில் வாசித்தல்.
- ஒலிவட்டுக் கேட்டல்.
பாடம் - 09 வினாக்களுக்கு விடை எழுதுதல்.
சொல்வதெழுதல்.
 

15.02.14

பாடம் - 10
- படம் பார்த்து கதை கூறல்.
- ' இராவணன் " பாடம் படித்தல்.
- ஒலிவட்டுக் கேட்டல்.
பாடம் - 10 வினாக்களுக்கு விடை எழுதுதல். 
சொல்வதெழுதுதல்.
( பயிற்சிப் புத்தகத்தில் விடுபட்ட பயிற்சிகள் செய்து முடித்தல் வேண்டும்.

 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo