08.02.14
|
ஆசிரியர் வழிகாட்டல்
இறைவணக்கம், நற்சிந்தனை
திருவள்ளுவர், திருக்குறள் பற்றிய விளக்கமும்
விரிவும். ( காணொளி மூலம் )
திருக்குறள் பொருட்பாலின் அங்கவியலில்
உள்ள மானம் எனும் 97 வது அதிகாரத்தில் உள்ள
10 குறள்களையும் பிரித்து வாசித்துப் பொருள்
விளக்குதல்.
குறள், பெருள் இரண்டையும் மாணவர் கூற
வழிகாட்டுதல்.
மாணவர் தொழிற்பாடு
காணொளி மூலம் திருக்குறள், திருவள்ளுவர்
பற்றிய விளக்கம் பெறுவர்.
10 குறள்களையும் பிரித்து வாசிப்பர், பொருள்
கூறுவர்.
வீட்டுவேலை – பாடநூல் வினாக்கள்
குறள் மனனம் ( போட்டி )
|
15.02.14 |
ஆசிரியர் வழிகாட்டல்
இறைவணக்கமும் நற்சிந்தனையும்.
திருக்குறள் மனனப்போட்டி நடாத்துதல்
இலக்கணம் - இடைச்சொல், உரிச்சொல்
மொழிவளம் - சொலவழக்கு
பயிற்சிகள் செய்ய வழிகாட்டல்.
மீளவலியுறுத்தல்
மாணவர் தொழிற்பாடு
போட்டியில் கலந்துகொள்வர்.
இடைச்சொல், உரிச்சொல், சொல்வழக்கு
விளக்கம் பெறுவர்.
பயிற்சிகள் செய்வர்.
வீட்டுவேலை – மீட்டற்பயிற்சிகள்.
பாடம் 9 வாசிப்பு.
|
22.02.14 |
பனிகால விடுமுறை. |
There is currently no content classified with this term.