Home

பெற்றோர் தகவல்கள் வாரம் 51 - 22-12-2018

22/12/2018 பாடசாலை  றொம்மன் (Rommen) வளாகத்தில் 9:30 மணிக்கு நடைபெறும். தேர்ச்சி அறிக்கை வழங்கல்.
 
29/12/2018 நத்தார் விடுமுறை 

06/01/2019  2ம் தவணை ஆரம்பம்   
 
எமது வளாகம் சார்ந்து பெற்றோர்கள் நிர்வாக வேலைகள், வகுப்பு பிரதிநிதிகளாக செயல்ப்படுவதற்கும்  மற்றும் மாணவர்கள் போட்டி, கலைநிகழ்வுகளில் பங்குபெறுவதற்கும்  அவர்கள் அங்கத்துவ பணம் மற்றும் தமிழ்க்கல்வி கட்டணம் செலுத்தியிருக்கவேண்டும். 

தமிழ்த்தாய் வாழ்த்து - பாடசாலை கீதம்

தமிழ்த்தாய் வாழ்த்து  

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி                     வாழிய வாழியவே!
வானம் அளந்த அனைத்தும் அளந்திடும்                வண்மொழி வாழியவே.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி                     வாழிய வாழியவே!
வானம் அளந்த அனைத்தும் அளந்திடும்               வண்மொழி வாழியவே.
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி                     இசைகொண்டு வாழியவே
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி            என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க                          துலங்குக வையகமே

கணினியில் தமிழில் எழுதுவது

TAMIL "99 பயன்படுத்துங்கள்.இம்முறை எளிமையானது.
தமிழ்'99 விசைப் பலகையில் எழுத  w3Tamil Web keyboard  திறக்கவும்.
http://wk.w3tamil.com/index.php  பிறகு திரையில் தோன்றும் விசைப் பலகையில் கிளிக் செய்து பிறகு அதனை காப்பி (copy) நகல் எடுத்து அல்லது (Cut) வெட்டி எடுத்து தேவையான பகுதியில் ( paste)ஒட்டிக்கொள்ளலாம்.

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo