Home

தமிழ்த்தாய் வாழ்த்து - பாடசாலை கீதம்

தமிழ்த்தாய் வாழ்த்து  

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி                     வாழிய வாழியவே!
வானம் அளந்த அனைத்தும் அளந்திடும்                வண்மொழி வாழியவே.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி                     வாழிய வாழியவே!
வானம் அளந்த அனைத்தும் அளந்திடும்               வண்மொழி வாழியவே.
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி                     இசைகொண்டு வாழியவே
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி            என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க                          துலங்குக வையகமே

கணினியில் தமிழில் எழுதுவது

பாமினி (Bamini) எழுத்துருவை  தரவிறக்கம் செய்ய கீழ்காணும் இணைப்பை அழுத்தவும்.
Bamini font
 
TAMIL "99 பயன்படுத்துங்கள்.இம்முறை எளிமையானது.
தமிழ்'99 விசைப் பலகையில் எழுத  w3Tamil Web keyboard  திறக்கவும்.

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo