இன்றைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு வளாகத்தின் தமிழ் கல்வி இணையமுற்றத்தில் (TEAMS) இவ்வாரம் முதல் (07.11.2020, சனி) நடாத்துவது என திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப் பாதுகாப்பபைக் கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்படுகிறது.
இன்றைய இடர்க்கால (கொவிட் -19) சூழலில் வைத்வெத் பாடசாலை எங்களுக்கு இடம் தராத காரணத்தால், தற்காலிகமாக வகுப்புகள் சனிக்கிழமை மணி 12:15 க்கு றொம்மனில் (Rommen) நடைபெறும்.
வகுப்பறைச்சந்திப்புகள் –
பாலர் மற்றும் மழலையர் வகுப்புகளின் சந்திப்புகள் றொம்மன் (Rommen) வளாகத்தில் நடைபெறும்.