அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் - வைத்வெத் வளாகம்
கல்வியாண்டு (2020 – 2021)
ஆண்டுத்திட்டம் - 2020-2021
வைத்வெத் வளாகம் கிடைக்கும் வரையும்; றொம்மன் வளாகத்தில் 2ம் மாடியில் பாடசாலை நடைபெறும்.
திகதி |
வைத்வெத் வளாகம் - ஆண்டுத்திட்டம் 2020-2021 |
14/08/2020 |
புதிய கல்வியாண்டில் நிர்வாக மற்றும் ஆசிரியர் அறிமுகமும் திட்டமிடலும் நேரம்: 19.00 |
22/08/2020
|
புதியக் கல்வியாண்டில் தமிழ் வகுப்புகள் ஆரம்பம் இடம்: றொம்மன் வளாகம் (வைத்வெத் வளாகம் கிடைக்கும் வரையும் றொம்மன் வளாகத்தில் நடைபெறும்). வளர்நிலை:1,2 மற்றும் 3 12.15-14.45 (இடைவேளை 13.25-13.35 )
வளர்நிலை:4,5,6 மற்றும் 7 12.20-14.50 (இடைவேளை 13.35-13.45 )
சிறுவர்,மழலையர் மற்றும் பாலர்: 12.30-14.15 (இடைவேளை 13.15-13.25 )
புதிய மாணவர்கள் அனுமதி 12.30
|
29/08/2020 |
பாடசாலை - றொம்மன் (Rommen) வளாகத்தில் வழமை போல் நடைபெறும் (12.00-14.50).
|
05/09/2020 |
|
12/09/2020
|
றொம்மன் (Rommen )வளாகத்தில் வழமை போல் பாடசாலை நடைபெறும்
|
19/09/2020 |
ஆசிரியர்ப் பயிற்சிப்பட்டறை - இணையமுற்றத்தில்; நடைபெறும் |
26/09/2020
|
தியாகதீபம் திலீபன் நினைவுநாள் ஆசிரியர்ப்; பயிற்சிப்பட்டறை - இணையமுற்றத்தில்; நடைபெறும் காலம்: 27.09.20 நேரம்: காலை 10.30-12-30 |
03/10/2020
|
இலையுதிர் கால விடுமுறை
|
10.10.2019 |
றொம்மன் (Rommen) வளாகத்தில் நடைபெறும்
வகுப்பறைச்சந்திப்புகள் – வகுப்புகள் 3,5 மற்றும் 7 றொம்மன் (Rommen) வளாகத்தில் நடைபெறும் வகுப்பு 3 – 14-45 - 15:15 வகுப்பு 5 – 15:15 - 15:45 வகுப்பு 7 – 15:45 – 16:15
2ம்லெப்.மாலதியின் நினைவு நாள் |
17/10/2020 |
மதிப்பீடு: 1
றொம்மன் (Rommen) வளாகத்தில் நடைபெறும்
வகுப்பறைச்சந்திப்புகள் – வளர்நிலை: 4, வகுப்பு:6
வகுப்பு:4 14:45 - 15:15
வகுப்பு:6 15:15 - 15:45
|
24/10/2020 |
அரையாண்டுத்தேர்வு தாள் அனுப்பும் முடிவு நாள்
வகுப்பறைச்சந்திப்புகள் – வளர்நிலை: 1, வகுப்பு: 2
வகுப்பு:1 14:45 - 15:15
வகுப்பு 2 15:15 - 15:45
நத்தார் பொங்கலுக்கான நிகழ்வுகள் பழக்குதல் (கொரோனா தொடர்ந்தால் நடைபெறுமா) ???? |
31/10/2020
|
31.10.2020 30.10 குறும்பட ஆக்கம் (வளர்நிலை:8க்கு மேல் பெற்றோர்களுக்கானச் சந்திப்பு:14.00-14.45
வகுப்பறைச்சந்திப்புகள் – மழலையர், பாலர் மற்றும் சிறுவர் றொம்மன் (Rommen) வளாகத்தில் நடைபெறும் மழலையர்: 14:45 - 15:15 பாலர்: 15:15 - 15:45 சிறுவர் 15:45 - 16:15 பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவுநாள் |
07/11/2020
|
|
14/11/2020 |
|
21/11/2020
|
மதிப்பீடு 2
|
28/11/2020
|
அரையாண்டுத்தேர்வு
|
05/12/2020
|
அரையாண்டுத்தேர்வு
|
12/12/2020
|
அரையாண்டுத்தேர்வு நத்தார் மற்றும் பொங்கலுக்கான நிகழ்வுகள் பழக்குதல் (கொரோனா தொடர்ந்தால் நடைபெறுமா) ???? |
19/12/2020
|
நத்தார்விழா ???? தேர்ச்சி அறிக்கை வழங்கல் தேசத்தின்குரல் அன்டன் பாலசிங்கம் நினைவுநாள் |
26/12/2020 |
நத்தார் விடுமுறை |
02/01/2021 |
2ம் தவணை ஆரம்பம் பொங்கலுக்கான நிகழ்வுகள் பழக்குதல் 2-7/01-2021 பொங்கல் விழா ஒத்தகை (கொரோனா தொடர்ந்தால் நடைபெறுமா) ??? |
09/01/2021
|
இன்னியம் ஒத்திகை நேரம்: 13.00 ???? கோலாட்டம் ஒத்திகை நேரம்: 14.00 ???? றொம்மன் (Rommen) வளாகத்தில் நடைபெறும் கேணல் கிட்டு நினைவுநாள் |
16/01/2021 |
பொங்கல் விழா - தமிழர்த் திருநாள் ???? |
23/01/2021
|
23/01/2021 பாடசாலை –
கல்வியியற்போட்டி
|
30/01/2021
|
30/01/2021 கல்வியற்போட்டி
(வளர்நிலை 1, 2)
(வளர்நிலை 3, 4, 5)
|
06/02/2021 |
|
13/02/2021
|
13/02/2021 கல்வியியற்போட்டி
(வளர்நிலை 1, 2, 3, 4, 5)
|
20/02/2021 1.
|
20/02/2021
|
22&02/2021 |
குளிர்கால விடுமுறை 26-28.02.21 |
06/03/2021
|
அன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள்
|
13/03/2020
|
13ஃ03ஃ2020 அன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள் தகவல் அறியத்தரப்படும் ;வளாகங்களிற்கிடையிலான இறுதி பேச்சுப் போட்டி (வளர்நிலை 3, 4, 5) ??
|
20/03/2021
|
20ஃ03ஃ2021 நிழற்படம் பார்த்துக் கதைத்தல் இறுதிப்போட்டி வகுப்புகள் (வளர்நிலை 6, 7) ?? மதிப்பீடு 3 (20.03.21 முதல் எல்வா வகுப்புகளும் மதிப்பீடு 3 முடித்திருத்தல் வேண்டும்) |
27/03/2021
|
அன்னைத் தமிழ்முற்றப் போட்டிக்குரியத் தகவல் அறியத்தரப்படும் திருக்குறள் மனனப்போட்டி தெரிவு (வகுப்புகள் 4 5 6 7) ?? |
03/04/2021
|
03/04/2021 திருக்குறள் மனனப்போட்டி இறுதி தெரிவு (வகுப்புகள் 4 5 6 7) ?? மழலைத்தூறல் இறுதித்தெரிவு: வயது - 4, 5, 6 |
10/04/2021
|
10/04/2021 அன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள் திருக்குறள் மனனப்போட்டி ?? |
11/04/2021 |
10/04/2021 அன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள் திருக்குறள் மனனப்போட்டி ?? |
17/04/2021 |
அன்னைத்தமிழ் முற்றப்போட்டிகள் 19.04.21-21.04.21 19.04.21 அன்னை பூபதி நினைவுநாள் சுடரேற்றல் – விளக்கவுரை கல்வியியற்போட்டி சான்றிதழ் வழங்கல் அன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள் மழலைத்தூறல் இறுதிப்போட்டி ??
|
24/04/2021 |
மதிப்பீடு 4 |
01/05/2021 |
அனைத்துலகத் தமிழ் புலன்மொழித்தேர்வு ?? |
08/05/2020
|
அனைத்துலகத்தேர்வுக்கான மீட்டல் ஆண்டிறுதிப் தேர்வுக்கான சொல்வதெழுதுதல், வாசிப்பு, பேச்சுத்திறன் வைத்தல் (வளர்நிலை; 1-7) |
15/05/2021 |
15/05/2021 18/05/2021 12ம் ஆண்டு நினைவு நாள் தமிழின இனவழிப்பு நாள் அனைத்துலகத்தேர்வுக்கான மீட்டல் ஆண்டிறுதிப் தேர்வுக்கான சொல்வதெழுதுதல், வாசிப்பு, பேச்சுத்திறன் வைத்தல் (வளர்நிலை; 1-7) |
21-23/05/2021 22.05.2021
|
21-23/05/2021 22/05/2021 ஆண்டிறுதித் பொதுத்தேர்வு |
29/05/2021
|
29/05/2021 தேர்ச்சி அறிக்கை வழங்கல் ஆசிரியர் நிர்வாக கோடைகால ஒன்றுகூடல் வளர்நிலை 7 வகுப்பு மாணவர்கள் கௌரவிப்பு ?? |
05ஃ06ஃ2021 |
05ஃ06ஃ2021 அனைத்துலகத் தமிழ் எழுத்துத்தேர்வு ?? |
12/06/2021 |
12/06/2021 விளையாட்டுப்போட்டி ?? |
15/08/2021 |
15/08/2021 புதிய கல்வியாண்டில் நிர்வாக மற்றும் ஆசிரியர் அறிமுகமும் திட்டமிடலும்(நேரம்:12.00-1400) |
21/08/2021 |
21/08/2021 புதிய கல்வியாண்டு ஆரம்பம் 2021 – 2022 |
|
|
- மேலே குறிப்பிட்ட திகதிகளில் மாற்றம் ஏற்படலாம். இணையத்தளத்தைப் பார்வையிடவும்.