Home

You are here

மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 2019 - பயிற்சி விபரங்கள்

 

பயிற்சி விபரங்கள்:

செவ்வாய்க்கிழமைகளில்: Lillestrømbanen  

07.mai    kl 17.00-18.00
14.mai    kl 18.00-20.00
21.mai    kl 18.00-19.00
28.mai    kl 19.00-21.00
 
வியாழக்கிழமைகளில்: Stovnerbanen
09.mai kl 18:00-19:00
16.mai kl 18:00-20:00
23.mai kl 18:00-19:00 
30.mai kl 18.00-20.00
 
அங்கத்துவ பணம் 100 kr ஐ கட்டாதவர்கள் விரைவாக செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பணம் செலுத்தாதவர்கள் போட்டிகளில் பங்குபெற முடியாது.

 

சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தெரிவிற்கான  விதிமுறைகள்:

  • வேண்டும். ஒரு மைதான விளையாட்டுடன் (field events) இரண்டு சுவட்டு விளையாட்டுகள் (track events) அல்லது ஒரு சுவட்டு விளையாட்டுடன் (track events) இரண்டு மைதான விளையாட்டுகள் (field events).
  • மூன்று போட்டிகளில் வெற்றியீட்டியிருக்க வேண்டும்.

  • அதிகூடிய 13 புள்ளிகளும் அதற்க்கு அதிகமான புள்ளிகளை அப்பிரிவில் பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு: ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் சமமான அதிகூடிய புள்ளிகளைப் பெறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அதிசிறந்த வீரர்களாகத் தெரிவுசெய்யப்படுவர்.

  
நன்றி.

நிர்வாகம்.  
 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo