Home

You are here

வளாகத்தின் 15 ஆவது கல்வியாண்டு 2018-2019 கல்வியியற் போட்டிகள்

கல்வியியற் போட்டிகள்

(பேச்சு மற்றும் திருக்குறள்   மனனப்போட்டிக்கான விண்ணப்ப முடிவு திகதி: 19-01-2019)
 
19/01/2019  - கல்வியற்போட்டி  - உறுப்பெழுத்து  கட்டுரை
 
26/01/2019 - கல்வியியற்போட்டி  - ஒவியம்
 
02/02/2019 - கல்வியற்போட்டி  - பேச்சு - தெரிவு
 
02/03/2019 - கல்வியற்போட்டி  - பேச்சு போட்டி - இறுதித்தேர்வு
 
16/03/2019 - திருக்குறள்  மனனப்போட்டி தெரிவு (வகுப்புகள் 4 5 6 7)
 
23/03/2019 - திருக்குறள் மனனப்போட்டி இறுதி தெரிவு
 
23/03/2019 - நிழற்படம் பார்த்துக் கதை கூறல்  (வகுப்புகள் 6 7)
 
பேச்சுப்போட்டி மற்றும் திருக்குறள் தாள்கள் வகுப்புகளின் தகவல் அறையில் இணைக்கப்பட்டுள்ளது.
 
கல்வியல் போட்டி விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது.
 
மேலதிக தகவல்கள் பின்னர் தரப்படும்.
 
நன்றி.
நிர்வாகம்.

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo