Home

You are here

16வது கல்வியாண்டின் கல்வியியற் போட்டிகள்

16வது கல்வியாண்டின் கல்வியியற் போட்டிகள்  நடைபெறும் திகதிகளை ஆண்டுத்திட்டத்தில் காணலாம். 
 

போட்டிகள் யாவும் மாணவர்களின் வயதின் அடிப்படையிலே நடைபெறும் என்பதை கவனத்தில் கொள்ளவும். 
 
கதைப்போட்டியில்   பங்குபற்றுபவர்கள்  கதையின்  பிரதியொன்றை வகுப்பாசிரியரிடம் கையெழுத்திலோ அல்லது கணினியில் எழுதியோ ஒப்படைக்க வேண்டும்.
 

 
 

பேச்சுப்போட்டி மற்றும் திருக்குறள் தாள்கள்  இணைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள், விபரங்கள் இணைக்கப்பட்டுள்ள கோப்புக்களையும் காணலாம்
 

நன்றி.
நிர்வாகம்.
 

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo