Home

You are here

வாரத்தகவல் 39- 26.09.2020

​வணக்கம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களே,

​இன்றைய இடர்க்கால (கொவிட் -19) சூழலில் வைத்வெத் பாடசாலை எங்களுக்கு இடம் தராத காரணத்தால், தற்காலிகமாக வகுப்புகள் சனிக்கிழமை மணி 12:15 க்கு றொம்மனில் (Rommen) நடைபெறும்

வகுப்புகள் ஆரம்பமாகும் நேர விபரம்:
 
வளர்நிலை 1, 2 மற்றும் 3:                      மணி 12:15 - 14:45 (இடைவேளை 13:25 - 13:35)
வளர்நிலை 4, 5, 6 மற்றும் 7:                     மணி 12:20 - 14:50 (இடைவேளை 13:35 - 13:45)  
சிறுவர்,   மழலையர்  மற்றும்  பாலர்:   மணி 12:30 - 14:15 (இடைவேளை 13:15 - 13:25) 
 
உங்கள் பிள்ளைகளின் கொப்பிகளில் அவர்களின் பெயருடன் உங்களின் தொலைபேசி இலக்கத்தையும் எழுதிவிடவும்.  
 
பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான கொரோனா சார்பான விதிமுறைகள் இணைப்பில் உள்ளது. சுகாதாரப்பாதுகாப்பிற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்ககுமாறும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் சிற்றுண்டிச்சாலை  இயங்குநிலையில் இருக்கமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும். 

குறிப்பு:  வைத்வெத் பாடசாலை எங்களுக்கு இடம் தரும் போது  வழமைபோல அங்கு பாடசாலை நடைபெறும்.

கடந்த கல்வியாண்டுக்கான தவணைக் கட்டணம் இதுவரை செலுத்தாதவர்கள் 1503.30.40005 என்ற வங்கி இலகத்திற்கு செலுத்துமாறு வினயமாக கேட்டுக்கொள்கிறோம்! 

நன்றி.

நிர்வாகம். 

 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo